முக்கியமான தகவல்கள்!!!

பள்ளி துவங்கி நான்கு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் மாணவர் மற்றும் வகுப்பின் நலன் கருதி வகுப்பு மாற்ற கோரிக்கைகள் இனிமேல் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா. உங்கள் புரிதலுக்கு நன்றி!!!

கலைக்குழு கூட்டம்!!!

கலைக்குழு தன்னார்வலர்கள் மற்றும் பரிந்துரைக்கான கூட்டம் நடைபெற உள்ளது. பெற்றோர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நாள் : அக்டோபர் 7

அறை : 302

காலை: 11:00-12:00

நண்பகல்: 02:00-03:00


உலக மொழிகளுக்கான Fairfax மற்றும் Loudoun County தேர்வுகள்!!!

Countyபதிவு செய்ய கடைசி நாள்விபரங்கள்
FCPSஅக்டோபர் 5, 2023இங்கே சொடுக்கவும்
LCPSஅக்டோபர் 21, 2023இங்கே சொடுக்கவும்

மேலும் விவரங்களுக்கு உங்கள் பள்ளி கவுன்சிலரை அணுகவும்!!


கழகங்கள் பதிவுகள் ஆரம்பம்!!!

தமிழ்த்தேனீ, தமிழிசை மற்றும் கதைநேரம் ஆகிய குழுக்கள் துவங்குகிறது, விரைந்து தங்கள் குழந்தைகளை இங்கு பதிவு செய்யவும். இருக்கைகள் குறைவாக உள்ள காரணத்தால் முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலதிகத் தகவல்கள் பதிவு செய்யும் பெற்றோர்களிடம் மின்னஞ்சலில் பகிரப்படும். பதிவு செய்ய கடைசி நாள் அக்டோபர் 2.

துவங்கும் நாள் : அக்டோபர் 7

நேரம் : 12:30-1:30


கலைப் போட்டிகள் பதிவுகள் ஆரம்பம்!!!

கலைப் போட்டிகள் பதிவுகள் தொடங்கப்பட்டு விட்டது. அக்டோபர் 28ம் தேதி, ஓவியம்/கோலப் போட்டி மற்றும் விளம்பர வேளை போட்டிகள் நடைபெறும். விரைந்து தங்கள் குழந்தைகளை இங்கு பதிவு செய்யவும்.  
பதிவு செய்ய கடைசி நாள்  அக்டோபர் 20.
விதிமுறைகளை இங்கு காணலாம்.  
போட்டிநாள்நேரம்
ஓவியம்/கோலம்அக்டோபர் 2811:00 – 12:30 pm
விளம்பர வேளைஅக்டோபர் 282:00 – 6:00 pm

அக்டோபர் 28 ,கலை மற்றும் கலாச்சார தினம். அனைத்து குழந்தைகளும் போட்டிகளில் கலந்து கொள்வதை ஊக்குவிக்க அன்று வாராந்திர வகுப்புகள் நடைபெறாது.


TVA தேர்வு முடிவுகள்!!!

மே-2023க்கான TVA தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. பெற்றோர்கள் என் வள்ளுவன் வலைத்தளத்தில் மாணவர்களின் மதிப்பெண்களைப் பார்க்கலாம். Cultural Events->Externals->TVA


வகுப்புகள் – செப்டம்பர் 30, 2023

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்


வாரம் ஒரு குறள்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். (200) 

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

As it is been 4 weeks since the start of school and in the interest of Students, teachers and their classes, we are currently cannot accommodate any classroom changes. Thanks for your understanding!!!


Cultural committee Meeting!!!

Calling for cultural committee volunteers. Please join us for the meeting and provide your valuable suggestions and come forward to volunteer your hours.

Date: October 7th  

Room: 302

Morning: 11:00 -12:00

Afternoon: 2:00 -3:00


Fairfax and Loudoun County World Languages Exam!!

CountyLast Date to RegisterMore Info
FCPSOctober 5,2023Click Here
LCPSOctober 21,2023Click Here  

After/Before School Club!!!

Tamil bee, Tamil isai and Kathai Neram after/before school clubs for this academic year are starting from this week. Register your kids as soon as possible Here. Due to limited seat capacity , kids will be accepted on first come first serve basis. All other details will be shared with the registering parents through email. Oct 2nd is the last day to register.

Club Start Date: October 7th

Time: 12:30 to 1:30


TVA Exam Results!!!

Attention parents of students who took the TVA exam on May-2023. Results of the TVA exams are posted @myvalluvan. Cultural Events->Externals->TVA


Competition Registrations Open!!!

Registrations are open for competitions. Art/Kolam and Adzap competitions will be conducted on October 28th. Register here as soon as possible. Last Date to register October 20th. Check here for more information.

CompetitionDateTime
Art/KolamOctober 2811:00 to 12:30 pm
Ad-zapOctober 282:00 to 6:00 pm

October 28th is cultural day. To encourage more participation from kids, there is no regular class on that day. Please register your kids.


Tamil Books restocking Initiative!!!

Loudoun county libraries need 400 adult books and 600 kids books to replace the existing books. You can donate new books or cash for this initiative. Click here for more information.


Weekly classes – 30th Sep  2023

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

To see the upcoming school days and important school events click here.


Kural for the week

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். (200) 

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.

Speak what is useful, and speak not useless words.