Weekly Classes – 10/02/2021

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Note: Regular Classes next week.


Parents Survey feedback meeting

Date & Time: Saturday 10/02/2021 4-5:30 pm. We are looking forward to discuss the analysis of last year’s (2021) Parents feedback survey conducted and the Action plans from board. Please Join the meeting.

https://us02web.zoom.us/j/83177035811?pwd=Z0pxN0Flcll0ZEt2c1lCeE9qajNCdz09
Meeting ID: 831 7703 5811
Passcode: VTAPM02


Class completion certificates

Please download course completion certificate for Academic year 2019-2020 from myvalluvan.org  before it is updated with 2020 -2021 certificates. Parents Update your children’s full name in Tamil here


Fairfax and Loudoun County World Languages Exam

CountyLast Date to RegisterMore Info
FCPSOctober 13, 2021 Click Here
LCPSOctober 29, 2021 Click Here  

FCPS Schools has different deadlines. Please check with your school counselor.


Kural for the week

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு. (482)
 

காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.

Acting at the right season, is a cord that will immovably bind success.


வாராந்திர வகுப்புகள்10/02/2021

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

அடுத்த வாரம் வகுப்புகள் வழக்கம் போல் நடைபெறும்.


பெற்றோர் கருத்துக் கணிப்பு ஆய்வுக் கூட்டம்.

தேதி : சனிக்கிழமை, 10/02/2021 மாலை 4 – 5:30. சென்ற ஆண்டில் (2020 – 21) நடை பெற்ற கருத்துக் கணிப்பின் ஆய்வும் , நிர்வாகக்குழு மேற்கொண்ட நடவடிக்கைகளும் பற்றியகூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

https://us02web.zoom.us/j/83177035811?pwd=Z0pxN0Flcll0ZEt2c1lCeE9qajNCdz09
Meeting ID: 831 7703 5811
Passcode: VTAPM02


உலக மொழிகளுக்கான Fairfax மற்றும் Loudoun County தேர்வுகள்

Countyபதிவு செய்ய கடைசி நாள்விபரங்கள்
FCPSஅக்டோபர் 13, 2021 இங்கே சொடுக்கவும்
LCPSஅக்டோபர் 29, 2021 இங்கே சொடுக்கவும்  

FCPS பள்ளிகளில் தேதிகளில் மாற்றங்கள் உள்ளன. அதனால்உங்கள் பள்ளி கவுன்சிலரை அணுகவும்.


2019-2020 கல்வி ஆண்டு சான்றிதழ்

பெற்றோர்கள்தங்கள்குழந்தைகளின்2019-2020 கல்வி நிறைவுக்கான சான்றிதழை என்வள்ளுவன் ல் இருந்துபதிவிறக்கம்செய்யுமாறுகேட்டுக்கொள்கிறோம். மேலும்விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்.  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முழுப்பெயரையும் தமிழில் என் வள்ளுவன் வலைத்தளத்தில் பதிவு செய்யவும். இன்னும்இரண்டுவாரங்களில் 2020-2021 க்கான சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு விடும்.


வாரம் ஒரு குறள் 

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு. (482)
 

 காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!