முக்கியமான தகவல்கள்!!!

பள்ளி துவங்கி நான்கு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் மாணவர் மற்றும் வகுப்பின் நலன் கருதி வகுப்பு மாற்ற கோரிக்கைகள் இனிமேல் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா. உங்கள் புரிதலுக்கு நன்றி!!!

கலைக்குழு கூட்டம்!!!

கலைக்குழு தன்னார்வலர்கள் மற்றும் பரிந்துரைக்கான கூட்டம் நடைபெற உள்ளது. பெற்றோர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நாள் : அக்டோபர் 7

அறை : 302

காலை: 11:00-12:00

நண்பகல்: 02:00-03:00


உலக மொழிகளுக்கான Fairfax மற்றும் Loudoun County தேர்வுகள்!!!

Countyபதிவு செய்ய கடைசி நாள்விபரங்கள்
LCPSஅக்டோபர் 21, 2023இங்கே சொடுக்கவும்

மேலும் விவரங்களுக்கு உங்கள் பள்ளி கவுன்சிலரை அணுகவும்!!


கலைப் போட்டிகள் பதிவுகள் ஆரம்பம்!!!

அக்டோபர் 28 ,கலை மற்றும் கலாச்சார தினம். அனைத்து குழந்தைகளும் போட்டிகளில் கலந்து கொள்வதை ஊக்குவிக்க அன்று வாராந்திர வகுப்புகள் நடைபெறாது

அக்டோபர் 28ம் தேதி, ஓவியம்/கோலப் போட்டி மற்றும் விளம்பர வேளை போட்டிகள் நடைபெறும். விரைந்து தங்கள் குழந்தைகளை இங்கு பதிவு செய்யவும்.  
பதிவு செய்ய கடைசி நாள்  அக்டோபர் 20. விதிமுறைகளை இங்கு காணலாம்.  
போட்டிநாள்நேரம்
ஓவியம்/கோலம்அக்டோபர் 2811:00 – 12:30 pm
விளம்பர வேளைஅக்டோபர் 282:00 – 6:00 pm

உறுப்பினர்களின் கவனத்திற்கு!!!

எங்களது பல குழுக்களில் தன்னார்வலர்கள் தேவை.

இந்த கல்வியாண்டில் செய்திமடல் மற்றும் கல்வியாண்டு மலர் வடிவமைக்கும் குழுவில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ள பெற்றோர்கள், இடைநிலை வகுப்பிற்கு மேல் உள்ள தற்போதைய மாணவர்கள், வ. த. மை  முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் குழு மின்னஞ்சலுக்கு உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்னை

அனுப்பவும். அக்டோபர் 28 ,கலை மற்றும் கலாச்சார தினத்தன்று தன்னார்வலர்களாக உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் இங்கு பதிவு செய்யவும்.


வகுப்புகள் – அக்டோபர் 07, 2023

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்


Rise against hunger!!!

“Rise against hunger” நிகழ்வு ராக்கி ரன் பள்ளியில் நவம்பர் 3-ம் நாள் திட்டமிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் ராக்கி ரன் பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களின் உதவியால் 30024 உணவு பொட்டலங்கள் பொதிய ஏற்பாடாகி உள்ளது. இதன் பொருட்டு $12,000 நிதி திரட்ட வேண்டி உள்ளது. உங்களுக்கு தெரிந்த நன்கொடையாளர்கள் வட்டத்தில் இந்த செய்தியை பகிரவும், தங்களால் இயன்ற உதவியை அளிக்கவும் வேண்டிக் கொள்கிறோம்.


வாரம் ஒரு குறள்

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
(311

சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

As it is been 4 weeks since the start of school and in the interest of Students, teachers and their classes, we are currently cannot accommodate any classroom changes. Thanks for your understanding!!!


Cultural committee Meeting!!!

Calling for cultural committee volunteers. Please join us for the meeting and provide your valuable suggestions and come forward to volunteer your hours.

Date: October 7th  

Room: 302

Morning: 11:00 -12:00

Afternoon: 2:00 -3:00


Fairfax and Loudoun County World Languages Exam!!

CountyLast Date to RegisterMore Info
LCPSOctober 21,2023Click Here  


Competition Registrations Open!!!

October 28th is cultural day. To encourage more participation from kids, there is no regular class on that day. Please register your kids.

Art/Kolam and Adzap competitions will be conducted on October 28th. Register here as soon as possible. Last Date to register October 20th. Check here for more information.

CompetitionDateTime
Art/KolamOctober 2811:00 to 12:30 pm
Ad-zapOctober 282:00 to 6:00 pm

Attention VTA Members!!!

We need volunteers for Newsletter and year book editing. Idainilai and above students can volunteer for this initiative. If you or your student is interested pls email your name and phone number to Teachers committee.

We need volunteers for Oct 28th cultural day events. Please sign up here.


Weekly classes – 7th Oct  2023

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

To see the upcoming school days and important school events click here.


Rise Against Hunger!!!

On November 3, Rise Against Hunger will be coming to Rocky Run and 8th graders will be packing meals that will be sent to areas with food insecurity. In order to pack 30,024 meals, we need to raise$12,000! Donations go directly to Rise Against Hunger to support Rocky Run’s packing day. Please share with your friends, family, local business, and employers! 


Kural for the week

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
(311

சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness.