Important Information!!!

October 8th is a School working day

Art/Kolam competition will be conducted on November 19th 2022. Registration for the competition will open on 8th Oct.

Cultural Team’s Volunteer meeting will be held on Oct 8th Room no 324. We invite you all to attend the meeting and share your thoughts as well.

You can collect your trophies on Oct 15th at school, If you have missed collecting your trophies from award ceremony.


Fairfax and Loudoun County World Languages Exam!!!

CountyLast Date to RegisterMore Info
FCPSOctober 6,2021Click Here
LCPSOctober 31,2021Click Here  

For more details, Please check with your school counselor


Weekly class is on – 8th Oct 2022

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Next few school working days –

October 15, 22, 29

November 5,12,19

Check here for School Calendar


Remind – App!!!

Please join on Remind App, to get important updates from School. Click any one link from below to join.

https://www.remind.com/join/vta2022232

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


LCPS School Survey!!!

Loudoun County Public Schools is seeking input from parents/guardians about expanding the district’s World Language course selections. Please choose Tamil as your choice of  language in the survey. Let us all learn, enjoy and grow with our Tamil.


Children’s Day!!

Tamil Sangam of Greater Washington is celebrating Children’s day. Check here for more information.


Kural for the week

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
(963)

செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.

In great prosperity humility is becoming; dignity, in great adversity.


முக்கியமான தகவல்கள்!!!

அக்டோபர் 8, பள்ளி வழக்கம் போல் நடைபெறும்.

சித்திரம் மற்றும் கோலப்போட்டி நவம்பர் மாதம்19ம் தேதி நடைபெற இருக்கிறது. போட்டிக்கான பதிவு  அக்டோபர் 8 ம் தேதி துவங்குகிறது

கலை மற்றும் கலாச்சாரக் குழுவின் தன்னார்வலர்கள்  சந்திப்பு அக்டோபர் 8 ம் தேதி, அறை 324ல் நடைபெறுகிறது. கூட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மே மாதம் நடந்த விருது வழங்கும் விழாவில், நீங்கள் உங்கள் விருதுகளை வாங்காமல் தவறவிட்டு இருந்தால் அக்டோபர் 15ம் தேதி பள்ளியில் வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்


உலக மொழிகளுக்கான Fairfax மற்றும் Loudoun County தேர்வுகள்!

Countyபதிவு செய்ய கடைசி நாள்விபரங்கள்
FCPSஅக்டோபர் 6, 2022 இங்கே சொடுக்கவும்
LCPSஅக்டோபர் 31, 2022 இங்கே சொடுக்கவும்  

மேலும் விவரங்களுக்கு உங்கள் பள்ளி கவுன்சிலரை அணுகவும்


வகுப்புகள் – அக்டோபர் 08, 2022

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்:

அக்டோபர் 15, 22, 29

நவம்பர் 5, 12,19

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


Remind செயலி!

தமிழ் பள்ளியின் முக்கியத் தகவல்களைப் பெற Remind செயலியில் உங்களை இணைத்துக் கொள்ளவும். கீழ் கண்ட இணைப்புகளில் ஏதேனும் ஒன்றை சொடுக்கி இணையவும்.

https://www.remind.com/join/vta2022232

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


LCPS பள்ளி கருத்துக்கணிப்பு!

LCPS  பள்ளியின் உலக மொழிகளை போதிக்கும் கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியை கற்பிக்கும் வாய்ப்பை உருவாக்கும் படி VTA செயற்குழு கேட்டுக் கொள்கிறது.


குழந்தைகள் தின விழா 2022!!!

வாஷிங்டன் வட்டாரத் தமிழ் சங்கம் குழந்தைகள் தின விழா 2022  நவம்பர் 12ம் தேதி கொண்டாடுகிறது. மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.


வாரம் ஒரு குறள்

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
(963)

செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்