Weekly Classes – 10/09/2021

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Thanks for attending Parents Survey feedback meeting

Thanks for attending Parents survey feedback meeting last week on Saturday.


Class completion certificates

Please download course completion certificate for Academic year 2019-2020 from myvalluvan.org  before it is updated with 2020 -2021 certificates. Parents Update your children’s full name in Tamil here


Fairfax and Loudoun County World Languages Exam

CountyLast Date to RegisterMore Info
FCPSOctober 13, 2021 Click Here
LCPSOctober 29, 2021 Click Here  

FCPS Schools has different deadlines. Please check with your school counselor.


Attention all members – We need Volunteers!

If you are interested in any of the committees, Cultural committee, Teachers Committee, Parents Committee, Finance, Logistics, Audit and/or Legal , please email to us to help@valluvantamil.org.

Kural for the week

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
(505)

பெருமைக்கும் சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

A man’s deeds are the touchstone of his greatness and littleness.


வாராந்திர வகுப்புகள்10/09/2021

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை


பெற்றோர் கருத்துக் கணிப்பு ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டதற்கு நன்றி!!!

சென்ற ஆண்டில்(2020 – 21) நடை பெற்ற கருத்துக் கணிப்பின் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டதற்கு நன்றி!!!


உலக மொழிகளுக்கான Fairfax மற்றும் Loudoun County தேர்வுகள்

Countyபதிவு செய்ய கடைசி நாள்விபரங்கள்
FCPSஅக்டோபர் 13, 2021 இங்கே சொடுக்கவும்
LCPSஅக்டோபர் 29, 2021 இங்கே சொடுக்கவும்  

FCPS பள்ளிகளில் தேதிகளில் மாற்றங்கள் உள்ளன. அதனால்உங்கள் பள்ளி கவுன்சிலரை அணுகவும்.


2019-2020 கல்வி ஆண்டு சான்றிதழ்

பெற்றோர்கள்தங்கள்குழந்தைகளின்2019-2020 கல்வி நிறைவுக்கான சான்றிதழை என்வள்ளுவன் ல் இருந்துபதிவிறக்கம்செய்யுமாறுகேட்டுக்கொள்கிறோம். மேலும்விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்.  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முழுப்பெயரையும் தமிழில் என் வள்ளுவன் வலைத்தளத்தில் பதிவு செய்யவும். இன்னும்இரண்டுவாரங்களில் 2020-2021 க்கான சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு விடும்.


உறுப்பினர்களின் கவனத்திற்கு – தன்னார்வலர்கள் தேவை!

கலை மற்றும் கலாச்சாரக் குழு, ஆசிரியர் குழு, பெற்றோர்கள் குழு, நிதிக்குழு, தளவாடம், தணிக்கை,  மற்றும்  நீதிக் குழுக் குழுவில் சேர விருப்பமா?  உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

வாரம் ஒரு குறள் 

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். (505) 
 

 பெருமைக்கும் சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரை கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!