முக்கியமான தகவல்கள்!!!


குழந்தைகளை பள்ளியில் சரியான நேரத்திற்கு அழைத்துவருவதும், பள்ளி முடிந்தவுடன் சரியான நேரத்திற்கு அழைத்துச்செல்வதும் பெற்றோரின் பொறுப்பு.

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

பள்ளிக்கு தாமதமாக வருவதையும், பள்ளி முடிந்து தாமதமாக அழைத்து செல்வதையும் கட்டாயம் தவிர்க்கவும். தளவாட குழுவுக்கும் & நிர்வாகத்திற்கும் இதனால் நிறைய நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. உங்கள் ஒத்துழைப்பை வழங்கிட கேட்டுக்கொள்கிறோம்


சிறப்பு வகுப்புகள்!!

தமிழ்த்தேனீ  மற்றும் தமிழிசை ஆகிய சிறப்பு வகுப்புகள்.

அக்டோபர் 11

நேரம் : 12:30-1:30

தமிழ்த்தேனீ 1 – அறை எண் – 315

தமிழ்த்தேனீ 2 – அறை எண் – 316

தமிழ் இசை நேரம் – அறை எண் – 317


வகுப்பறை பெற்றோர் தன்னார்வலர்கள்!!

ஒவ்வொரு வகுப்புக்கும்  2 பெற்றோர் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள், பள்ளி சிறப்பாக நடைபெற, உங்கள் பங்களிப்பும் உதவியும் வரவேற்கபடுகிறது. கட்டாயம் தன்னார்வலர்கள் தேவை, பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்


உலக மொழிகளுக்கான Fairfax County தேர்வுகள்!!!

பதிவு செய்ய, கேள்விகளுக்கு – பெற்றோர்கள், தங்கள் FCPS பள்ளி நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளவும்.

Countyபதிவு செய்ய கடைசி நாள்விபரங்கள்
FCPSஅக்டோபர் 17, 2025இங்கே சொடுக்கவும்

வகுப்புகள் – அக்டோபர் 11, 2025

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்:

அக்டோபர் 18 – இணையவழி வகுப்பு (Google classroom)

அக்டோபர் 25

பள்ளியின் நாட்காட்டி


வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் வருடந்தோறும் சிறப்பாக நடத்தும் “குழந்தைகள் நாள் விழா” இவ்வாண்டு நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

நாள் & நேரம்:  ஞாயிறு, நவம்பர் 16 ஆம் தேதி 2025, மதியம் 12:30 மணி
இடம்: Montgomery Blair High School
51 University Blvd E, Silver Spring, MD 20901

இவ்விழாவில் மாணவர்களுக்காக கலைநிகழ்ச்சிகள், நெறியாள்கை (MC), மாறுவேடப் போட்டி, தன்னார்வத் தொண்டு (SSL) மற்றும் இருமொழித் திறன் முத்திரை விருது (Seal of Biliteracy Appreciation) போன்ற நிகழ்வுகள் இடம்பெற உள்ளன.

பள்ளி சார்பாக மாணவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

பதிவு இணைப்புகள்:
 கலை நிகழ்ச்சிகள்: https://tinyurl.com/tsgwcd2025culturalevents

 நெறியாள்கை (MC): https://tinyurl.com/tsgwcd2025mc
 மாறுவேடப் போட்டி: https://tinyurl.com/tsgwcd2025costumeparade
 தன்னார்வத் தொண்டு (SSL): https://tinyurl.com/tsgwcd2025ssl
 இருமொழித் திறன் முத்திரை விருது: https://tinyurl.com/tsgwcd2025sob


வாரம் ஒரு குறள்

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
(171)

மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

Parents are requested to drop their kids to school on time. Do not drop the kids late or pick up late. This will be very hard and create lot of practical difficulties to logistics team and school board. Requesting your kind cooperation to run the school smoothly.

Morning session – 10:30am – 12:30pm

Afternoon session – 1:30pm – 3:30pm.


After/Before School Club

Tamil bee and Tamil isai – October 11.

Time: 12:30 to 1:30

Tamil Theni 1 – Room # 315

Tamil Theni 2 – Room # 316

Tamil Isai Neram – Room # 317


Room Parent Volunteers!!!

We need 2 room parent volunteers for every classroom to run the school smoothly. VTA expecting parents to come forward and sign up for volunteer here.


Room Parent Volunteers!!!

We need 2 room parent volunteers for every classroom to run the school smoothly. VTA expecting parents to come forward and sign up for volunteer here.


Fairfax County World Languages Exam!!

Please contact your school counselor/Administrator for any questions/Registration.

CountyLast Date to RegisterMore Info
FCPSOctober 17, 2025Click Here

Weekly class – October 11, 2025

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Next few school days:

October 18 – Online class (Google classroom)

October 25

School Calendar


Tamil Sangam of Greater Washington

The Tamil Sangam of Greater Washington is organizing the Children’s Day festival for the year 2025. You all might have witnessed in the past that this event is especially for the children to show their talent to a larger audience.

If you and your team are available, please make use of this event and register your team to participate on behalf of VTA.

Details from TSGW:

Venue:

Montgomery Blair High School

51 University Blvd E, Silver Spring, MD 20901

Date & Time:

Sunday, November 16th, 2025 @ 12:30 PM

 பதிவு இணைப்புகள்:
 கலை நிகழ்ச்சிகள்: https://tinyurl.com/tsgwcd2025culturalevents

 நெறியாள்கை (MC): https://tinyurl.com/tsgwcd2025mc
 மாறுவேடப் போட்டி: https://tinyurl.com/tsgwcd2025costumeparade
 தன்னார்வத் தொண்டு (SSL): https://tinyurl.com/tsgwcd2025ssl
 இருமொழித் திறன் முத்திரை விருது: https://tinyurl.com/tsgwcd2025sob


Kural for the week

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
(171)

மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்.

If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred.