முக்கியமான தகவல்கள்!!!


இசை மற்றும் பேச்சுப்போட்டி பதிவுகள் ஆரம்பம்!!!

இசை மற்றும் பேச்சுப்போட்டி அடுத்த மாதம் அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, அதற்கான பதிவு தேதி  தொடங்கப்பட்டு விட்டது விரைந்து தங்கள் குழந்தைகளை இங்கு பதிவு செய்யவும். போட்டி  நாள் : அக்டோபர் 19விதிமுறைகளை இங்கு காணலாம்.


இசை மற்றும் பேச்சுப்போட்டிக்கு தன்னார்வலர்கள் தேவை!!

அக்டோபர் 19 – இசை மற்றும் பேச்சுப்போட்டிக்கு கலைக்குழு தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள், விருப்பம் உள்ளவர்கள் இந்த இணைப்பை சொடுக்கவும்.


உலக மொழிகளுக்கான Loudoun County தேர்வுகள்!!!

Countyபதிவு செய்ய கடைசி நாள்விபரங்கள்
LCPSஅக்டோபர் 21, 2024இங்கே சொடுக்கவும்

TVA தேர்வு முடிவுகள்!!!

மே-2024க்கான TVA தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. பெற்றோர்கள் என் வள்ளுவன் வலைத்தளத்தில் மாணவர்களின் மதிப்பெண்களைப் பார்க்கலாம். Cultural Events->Externals->TVA


தமிழ்த் தேனீ  மற்றும் தமிழிசை வகுப்புகள்.

நேரம் : 12:30-1:30

அறை 314 –  தமிழ்த் தேனீ 1

அறை 314 –  தமிழ்த் தேனீ 2

அறை 316 –  இசை வகுப்பு


வகுப்புகள் – அக்டோபர் 12, 2024

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்: (அக்டோபர் 19 போட்டி நாள்), அக்டோபர் 26 – ராக்கி ரன் நடுநிலைப்பள்ளி,

நவம்பர் 2 – இணையவழி வகுப்பு நாள் (Online class)

பள்ளியின் நாட்காட்டி


வாரம் ஒரு குறள்

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. (231)

வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!


Competitions Registrations Open!!!

Music and Speech competition will be conducted on October 19th Saturday.

Registrations are open for competitions, Register here as soon as possible.

Check here for more information


Music and Speech competitions volunteers needed.

We need more volunteers for Music and Speech competitions, please come forward and register to run the event successfully. Register here


Fairfax and Loudoun County World Languages Exam!!

CountyLast Date to RegisterMore Info
LCPSOctober 21, 2024Click Here  

TVA Exam Results!!!

Attention parents of students who took the TVA exam on May-2024. Results of the TVA exams are posted @myvalluvan. Cultural Events->Externals->TVA


After/Before School Club

Tamil bee and Tamil Isai Classes

Time: 12:30 to 1:30

Room 314 – Tamil Theni 1

Room 315 -Tamil Theni 2

Room 316 – Music Class


Weekly class – Oct 12, 2024

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Next few school days: (October 19 competition day),

October 26 – Rocky Run School,

November 2- Online Class

School Calendar


Kural for the week

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. (231)

வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

Give to the poor and live with praise. There is no greater profit to man than that.