Important Information!!!

Please collect your trophies on Oct 15th at school, If you have missed collecting your trophies from award ceremony.

Parent Volunteers meeting is held on Oct 15th Room no 324 at 1:30 pm. We invite you all to attend the meeting and share your thoughts as well.


Literature Club!!!

Day: Oct 22nd , 2- 3 pm

Topic: Tamil History – Pandian Kings

Room No: 324

Audience: VTA Parents

Speaker: Agathiyan John Benedict


Art and Kolam Competition!!!

Art/Kolam competition will be conducted on November 19th 2022. Registration for the competition will open on 15th Oct. You can see more information here


Loudoun County World Languages Exam!!!

CountyLast Date to RegisterMore Info
LCPSOctober 31,2021Click Here  

For more details, Please check with your school counselor


Weekly class is on – 15th Oct 2022

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Next few school working days –

October 22, 29

November 5,12,19

Check here for School Calendar


Remind – App!!!

Please join on Remind App, to get important updates from School. Click any one link from below to join.

https://www.remind.com/join/vta2022232

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


LCPS School Survey!!!

Loudoun County Public Schools is seeking input from parents/guardians about expanding the district’s World Language course selections. Please choose Tamil as your choice of  language in the survey. Let us all learn, enjoy and grow with our Tamil.


Children’s Day!!

Tamil Sangam of Greater Washington is celebrating Children’s day. Check here for more information.


Kural for the week

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
(542)

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive.


முக்கியமான தகவல்கள்!!!

மே மாதம் நடந்த விருது வழங்கும் விழாவில், நீங்கள் உங்கள் விருதுகளை வாங்காமல் தவறவிட்டு இருந்தால் அக்டோபர் 15ம் தேதி பள்ளியில் வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பெற்றோர் தன்னார்வலர்கள்  சந்திப்பு அக்டோபர் 15 ம் தேதி, அறை 324ல் 1:30க்கு நடைபெறுகிறது. கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


இலக்கிய முற்றம்!!!

நாள்: அக்டோபர் 22, 2022 மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை

முதன்மைத் தலைப்பு: தமிழ் வரலாறு – பாண்டியர்கள்

அறை: 324

இடம்/ஏற்பாடு: வள்ளுவன் தமிழ்ப் பள்ளி

நோக்கம்: தமிழ் இலக்கிய அறிவைப் பகிர்ந்து கொள்ளுதல்

நோக்கர்கள்: தமிழ்ப் பள்ளிப் பெற்றோர்கள்

முதன்மை உரையாற்றுபவர்:  அகத்தியன் ஜான் பெனடிக்ட்

நீங்கள் யாரேனும் இலக்கியம் சார்ந்த கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பினால் எங்களைத் தொடர்புகொள்ளவும்


சித்திரம் மற்றும் கோலப் போட்டி!!!

சித்திரம் மற்றும் கோலப்போட்டி நவம்பர் மாதம் 19 ம் தேதி நடைபெற இருக்கிறது. போட்டிக்கான பதிவு  அக்டோபர் 15 ம் தேதி துவங்குகிறது. மேலும் விபரங்களை இங்கே காணலாம்.


உலக மொழிகளுக்கான Loudoun County தேர்வுகள்!

Countyபதிவு செய்ய கடைசி நாள்விபரங்கள்
LCPSஅக்டோபர் 31, 2022 இங்கே சொடுக்கவும்  

மேலும் விவரங்களுக்கு உங்கள் பள்ளி கவுன்சிலரை அணுகவும்


வகுப்புகள் – அக்டோபர் 15, 2022

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்:

அக்டோபர் 22, 29

நவம்பர் 5, 12,19

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


Remind செயலி!

தமிழ் பள்ளியின் முக்கியத் தகவல்களைப் பெற Remind செயலியில் உங்களை இணைத்துக் கொள்ளவும். கீழ் கண்ட இணைப்புகளில் ஏதேனும் ஒன்றை சொடுக்கி இணையவும்.

https://www.remind.com/join/vta2022232

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


LCPS பள்ளி கருத்துக்கணிப்பு!

LCPS  பள்ளியின் உலக மொழிகளை போதிக்கும் கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியை கற்பிக்கும் வாய்ப்பை உருவாக்கும் படி VTA செயற்குழு கேட்டுக் கொள்கிறது.


குழந்தைகள் தின விழா 2022!!!

வாஷிங்டன் வட்டாரத் தமிழ் சங்கம் குழந்தைகள் தின விழா 2022  நவம்பர் 12ம் தேதி கொண்டாடுகிறது. மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.


வாரம் ஒரு குறள்

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
(542)

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.