Weekly Classes – 10/16/2021

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30


Loudoun County World Languages Exam

CountyLast Date to RegisterMore Info
LCPSOctober 29,2021Click Here  

Attention all members – We need Volunteers!

If you are interested in any of the committees, Cultural committee, Teachers Committee, Parents Committee, Finance, Logistics, Audit and/or Legal , please email to us to help@valluvantamil.org.


Kural for the week

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
(414) 

நூல்களைக் கற்கவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.

Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be a staff to him in adversity.


வாராந்திர வகுப்புகள் – 10/16/2021

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை


உலக மொழிகளுக்கான Loudoun County தேர்வுகள்

Countyபதிவு செய்ய கடைசி நாள்விபரங்கள்
LCPSஅக்டோபர் 29, 2021 இங்கே சொடுக்கவும்  

உறுப்பினர்களின் கவனத்திற்கு – தன்னார்வலர்கள் தேவை!

கலை மற்றும் கலாச்சாரக் குழு, ஆசிரியர் குழு, பெற்றோர்கள் குழு, நிதிக்குழு, தளவாடம், தணிக்கை,  மற்றும்  நீதிக் குழுக் குழுவில் சேர விருப்பமா?  உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

வாரம் ஒரு குறள் 

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (414) 

 நூல்களைக் கற்கவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!