முக்கியமான தகவல்கள்!!


கலைப் போட்டிகள்  – அக்டோபர் 19

கலை மற்றும் கலாச்சார தினம். அனைத்து குழந்தைகளும் போட்டிகளில் கலந்து கொள்வதை ஊக்குவிக்க அன்று வாராந்திர வகுப்புகள் நடைபெறாது

பேச்சுப்போட்டி

பதிவு நேரம் – காலை 10:00am – 10:20am

போட்டி தொடங்கும் நேரம் – காலை 10:30am

பட்டிமன்ற போட்டி

பதிவு நேரம் – முற்பகல் 11:00am – 11:15am

போட்டி தொடங்கும் நேரம் – முற்பகல் 11:45am

பாட்டுப் போட்டி

பதிவு நேரம் –  பிற்பகல் 12:15pm – 12:45pm

போட்டி தொடங்கும் நேரம் – பிற்பகல்  1:00pm


உலக மொழிகளுக்கான Loudoun County தேர்வுகள்!!!

Countyபதிவு செய்ய கடைசி நாள்விபரங்கள்
LCPSஅக்டோபர் 21, 2024இங்கே சொடுக்கவும்

TVA தேர்வு முடிவுகள்!!!

மே-2024க்கான TVA தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. பெற்றோர்கள் என் வள்ளுவன் வலைத்தளத்தில்மாணவர்களின் மதிப்பெண்களைப் பார்க்கலாம். Cultural Events->Externals->TVA


அக்டோபர் 19 – போட்டி நாள்

இனி வரும் பள்ளி நாட்கள்:

அக்டோபர் 26 – ராக்கி ரன் நடுநிலைப்பள்ளி,

நவம்பர் 2 – இணையவழி வகுப்பு நாள் (Online class)

நவம்பர் 9 – ராக்கி ரன் நடுநிலைப்பள்ளி.

பள்ளியின் நாட்காட்டி


வாரம் ஒரு குறள்

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல். (971)

ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!


Music and Speech competitions Day – October 19 2024

To encourage more participation from kids, there is no regular class on that day.

Speech Competition

Registration: 10:00 AM – 10:20 AM

Competition starts at 10:30 AM

Debate Competition

Registration: 11:00 AM – 11:15 AM

Competition starts at 11:45 AM

Music Competition

Registration: 12:15 PM – 12:45 PM

Competition starts at 1:00 PM


Loudoun County World Languages Exam!!

CountyLast Date to RegisterMore Info
LCPSOctober 21, 2024Click Here  

TVA Exam Results!!!

Attention parents of students who took the TVA exam on May-2024. Results of the TVA exams are posted @myvalluvan. Cultural Events->Externals->TVA


Competition Day – Oct 19, 2024

Next few school days:

October 26 – Rocky Run School,

November 2- Online Class

November 9 – Rocky Run School

School Calendar


Kural for the week

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல். (971)

ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.

One’s light is the abundance of one’s courage; one’s darkness is the desire to live destitute of such (a state of mind).