Important Information!!!

Due to the unavailability of the school facility on Nov 5th, the classes will be conducted ONLINE.

For the First time in VTA we are starting After/Before school Tamil Bee and Kural Bee clubs for students from Oct 29th. The club will be conducted on regular Tamil schools days from 12:30 to 1:30 pm. IF you are interested to register your kids please fill this form. And If you are willing to help us run the clubs in any capacity send email to HELP.


Literature Club!!!

Day: Oct 22nd , 2- 3 pm

Topic: Tamil History – Pandian Kings

Room No: 324

Audience: VTA Parents

Speaker: Agathiyan John Benedict


Art and Kolam Competition!!!

Art/Kolam competition will be conducted on November 19th 2022. Please Registration for the competition as soon as possible. You can see more information here


Loudoun County World Languages Exam!!!

CountyLast Date to RegisterMore Info
LCPSOctober 31,2021Click Here  

For more details, Please check with your school counselor


Weekly class is on – 22nd Oct 2022

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Next few school working days –

October 29

November 5(online),12,19

Check here for School Calendar


Remind – App!!!

Please join on Remind App, to get important updates from School. Click any one link from below to join.

https://www.remind.com/join/vta2022232

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


Children’s Day!!

Tamil Sangam of Greater Washington is celebrating Children’s day. Check here for more information.


Kural for the week

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.
(248)

பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.

Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change.


முக்கியமான தகவல்கள்!!!

நவம்பர் 5ம் தேதி இணைய வழியில் வகுப்புகள் நடைபெறும்.

நமது பள்ளியில் முதல் முறையாக மாணவர்களுக்கு தமிழ்த்தேனீ மற்றும் குறள் தேனீ கழகங்கள் அக்டோபர் 29 அன்று துவங்குகிறோம். இந்தக் கழகங்கள் தமிழ்ப் பள்ளி நாட்களில் 12:30 – 1:30 வரை இயங்கும். உங்கள் குழந்தைகள் பங்கு பெற விரும்பினால் இந்த படிவத்தை நிரப்பவும். உதவ விருப்பம் உள்ள பெற்றோர்கள் உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.


இலக்கிய முற்றம்!!!

மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் நேரத்தில், பெற்றோர்களும் பயனடையும் விதமாக, இலக்கிய முற்றம் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பெற்றோர்களால், பெற்றோர்களுக்காக நடத்தப்படும் ஒரு முறைசாரா (informal) நிகழ்ச்சி. இது இரு வாரங்களுக்கு ஒருமுறை நடைபெற இருக்கும் ஒரு தொடர் நிகழ்ச்சி. நீங்கள் யாரேனும் தமிழ் சார்ந்த கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பினால் எங்களைத் தொடர்புகொள்ளவும்.

நாள்: அக்டோபர் 22, 2022 மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை

முதன்மைத் தலைப்பு: தமிழ் வரலாறு – பாண்டியர்கள்

அறை: 324

இடம்/ஏற்பாடு: வள்ளுவன் தமிழ்ப் பள்ளி

நோக்கம்: தமிழ் இலக்கிய அறிவைப் பகிர்ந்து கொள்ளுதல்

நோக்கர்கள்: தமிழ்ப் பள்ளிப் பெற்றோர்கள்

முதன்மை உரையாற்றுபவர்:  அகத்தியன் ஜான் பெனடிக்ட்


சித்திரம் மற்றும் கோலப் போட்டி!!!

சித்திரம் மற்றும் கோலப்போட்டி நவம்பர் மாதம் 19 ம் தேதி நடைபெற இருக்கிறது. விரைந்து உங்கள் குழந்தைகளை போட்டிகளில் பதிவு செய்யவும். மேலும் விபரங்களை இங்கே காணலாம்.


உலக மொழிகளுக்கான Loudoun County தேர்வுகள்!

Countyபதிவு செய்ய கடைசி நாள்விபரங்கள்
LCPSஅக்டோபர் 31, 2022 இங்கே சொடுக்கவும்  

மேலும் விவரங்களுக்கு உங்கள் பள்ளி கவுன்சிலரை அணுகவும்


வகுப்புகள் – அக்டோபர் 22, 2022

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்:

அக்டோபர் 29

நவம்பர் 5(இணைய வழி), 12,19

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


Remind செயலி!

தமிழ் பள்ளியின் முக்கியத் தகவல்களைப் பெற Remind செயலியில் உங்களை இணைத்துக் கொள்ளவும். கீழ் கண்ட இணைப்புகளில் ஏதேனும் ஒன்றை சொடுக்கி இணையவும்.

https://www.remind.com/join/vta2022232

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


குழந்தைகள் தின விழா 2022!!!

வாஷிங்டன் வட்டாரத் தமிழ் சங்கம் குழந்தைகள் தின விழா 2022  நவம்பர் 12ம் தேதி கொண்டாடுகிறது. மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.


வாரம் ஒரு குறள்

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.
(248)

பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.