Books Distribution – 14th NOV 2021

Books will be distributed on 14th Nov 2021 at Rocky Run middle school. Details will be announced in next week’s communication.


Weekly Classes – 10/23/2021

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30


Loudoun County World Languages Exam

CountyLast Date to RegisterMore Info
LCPSOctober 29,2021Click Here  

Attention all members – We need Volunteers!

If you are interested in volunteering to any of the committees, Cultural committee, Teachers Committee, Parents Committee, Finance and/or Logistics, please email to us to help@valluvantamil.org.


Children’s Day Celebration – 2021!

Washington Tamil Sangam celebrates Children’s day and Mahakavi Bharathiyar Centenary. They have organized various events for Adults and kids. Last day for registration 7th Nov 2021.


Kural for the week

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
(461) 

எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.

Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be his ultimate gain, and only then he should act.


புத்தகங்கள் வழங்கப்படும் நாள்- நவம்பர், 14 2021

நவம்பர், 14  2021 அன்று ராக்கி ரன் பள்ளியி்ல் இந்த வருடத்திற்கான புத்தகங்கள் வழங்கப்படும். மேலும் விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.


வாராந்திர வகுப்புகள் – 10/23/2021

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை


உலக மொழிகளுக்கான Loudoun County தேர்வுகள்

Countyபதிவு செய்ய கடைசி நாள்விபரங்கள்
LCPSஅக்டோபர் 29, 2021 இங்கே சொடுக்கவும்  

உறுப்பினர்களின் கவனத்திற்கு – தன்னார்வலர்கள் தேவை!

கலை மற்றும் கலாச்சாரக் குழு, ஆசிரியர் குழு, பெற்றோர்கள் குழு, நிதிக்குழு அல்லது தளவாடக் குழுவில் சேர விருப்பமா?  உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.


வாசிங்டன் தமிழ்ச் சங்க குழந்தைகள் தினவிழா – 2021!

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் இந்த ஆண்டு  குழந்தைகள் தினவிழாவோடு மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு நாளையும் இணைத்து வழங்குகிறது. குழந்தைகள் தினவிழாவில் மாணவ மாணவியருக்கும், பெரியவர்களுக்கும் பல போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.  அதில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய வேண்டும். கடைசி நாள்: நவம்பர் 7 2021


வாரம் ஒரு குறள் 

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
(461) 

எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!