முக்கியமான தகவல்கள்!!!
சித்திரம்/கோலப் போட்டி
சித்திரம்/கோலப் போட்டிக்கான பதிவு தொடக்கம் – அக்டோபர் 27
விரைந்து தங்கள் குழந்தைகளை இங்கு பதிவு செய்யவும்.
பதிவு செய்ய கடைசி நாள் – நவம்பர் 09, 2024
போட்டி நாள் : நவம்பர் 16, 2024
பெற்றோர் இணையவழி கலந்துரையாடல் கூட்டம்.
பெற்றோர் இணையவழி கலந்துரையாடல் கூட்டம். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்
நாள் – அக்டோபர் 30, நேரம் – 8:30 PM – 9:00PM
இசை மற்றும் பேச்சுப்போட்டி
இசை மற்றும் பேச்சுப்போட்டி முடிவுகளைக் இங்கு காணலாம்.
தமிழ்த் தேனீ மற்றும் தமிழிசை வகுப்புகள்.
நேரம் : 12:30-1:30
அறை 314 – தமிழ்த் தேனீ 1
அறை 314 – தமிழ்த் தேனீ 2
அறை 316 – இசை வகுப்பு
வகுப்புகள் – அக்டோபர் 26, 2024
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை
இனி வரும் பள்ளி நாட்கள்:
நவம்பர் 2 – இணையவழி வகுப்பு நாள் (Online class)
நவம்பர் 9
நவம்பர் 16
வாரம் ஒரு குறள்
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (1031)
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information!!!
Art and Kolam competitions!!
Art and Kolam competition registration starts on – October 27, 2024
Registration last date – November 09, 2024
Competition day – November 16, 2024
Parents Meeting
Parents Online meeting. Please everyone attend the meeting to discuss few important information.
When: October 30, 2024, Time: 8:30PM – 9:00PM
After/Before School Club
Tamil bee and Tamil Isai Classes
Time: 12:30 to 1:30
Room 314 – Tamil Theni 1
Room 315 -Tamil Theni 2
Room 316 – Music Class
Speech and Music Competition Results
To view the Speech and Music competitions results. Please Check here
After/Before School Club
Tamil bee and Tamil Isai Classes
Time: 12:30 to 1:30
Room 314 – Tamil Theni 1
Room 315 -Tamil Theni 2
Room 316 – Music Class
Weekly class – Oct 12, 2024
Morning sessions: 10:30 – 12:30
Afternoon sessions: 1:30 – 3:30
Next few school days:
November 2- Online Class
November 9 and November 16
School Calendar
Kural for the week
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (1031)
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
Agriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soil.