முக்கியமான தகவல்கள்!!!

அக்டோபர் 28 கலை மற்றும் கலாச்சார தினம் @ Rocky Run Middle School!!!

கலைப் போட்டிகள் !!!

அக்டோபர் 28 ,கலை மற்றும் கலாச்சார தினம். அனைத்து குழந்தைகளும் போட்டிகளில் கலந்து கொள்வதை ஊக்குவிக்க அன்று வாராந்திர வகுப்புகள் நடைபெறாது

அக்டோபர் 28ம் தேதி, ஓவியம்/கோலப் போட்டி ,விளம்பர வேளை போட்டிகள்  மற்றும்   ஒரு நிமிடம் தமிழில் பேசுங்கள் ஒரு வெள்ளி வெல்லுங்கள் நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு  நம் மாணவர்களின் திறமைகளைக் கண்டு களியுங்கள்.
போட்டிகளின் முடிவுகள் அன்று மாலையே அறிவிக்கப்பட்டு விடும்.

உறுப்பினர்களின் கவனத்திற்கு!!!

நவம்பர் 2 ம் தேதி, இணைய வழியில் பெற்றோர் சந்திப்பு நடைபெறும். இந்த சந்திப்பில் கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற கருத்துக் கணிப்பின் முடிவுகளும், செயல் திட்டங்களும் பகிர்ந்து கொள்ளப்படும். அனைவரும் கலந்து கொள்ளுமாறு நிர்வாகக்குழு கேட்டுக் கொள்கிறது.

நாள்: நவம்பர் 2

நேரம்: 7 – 8 pm

சந்திப்பு இணைப்பு

.


வகுப்புகள் – நவம்பர் 4, 2023

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்


பள்ளிகளின் சங்கமம்!!!

“நவம்பர் 5ம் தேதி வாசிங்டன் தமிழ் சங்கத்தின் குழந்தைகள் விழாவில் பள்ளிகளின் சங்கமம் 6 மணி அளவில் நடைபெறுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொள்ளுமாறு  கேட்டுக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.


வாரம் ஒரு குறள்

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு
. (597

உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

Oct 28th VTA Cultural Day @Rocky Run Middle School!!!



Competitions !!!

October 28th is cultural day. To encourage more participation from kids, there is no regular class on that day. Please register your kids.

Art/Kolam, Adzap competitions and Speak in Tamil for a minute, Win one Dollar event will be conducted on October 28th. We invite all of you to come and enjoy kid’s performance.

Competition results will be announced on the same day of competitions.


Attention VTA Members!!!

On November 2nd we will have Parents meeting. We will be presenting the last academic year’s survey results and action items. VTA Board requests all of you to participate.

Date: 2nd Nov

Time: 7 -8 pm

Online Meeting Link.


Weekly classes – 4th Nov 2023

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

To see the upcoming school days and important school events click here.


Confluence of schools!!!

On Nov 5th Tamil Sangam of Greater Washington celebrates Children’s day and has Confluence of Tamil schools around 6 pm. Parents stop by with your kids to participate in the event. For more information click here! 


Kural for the week

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு
. (597

உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.

The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.