Important Information!!!

Due to the unavailability of the school facility on Nov 5th, the classes will be conducted ONLINE.


Literature Club!!!

Day: Nov 12th  , 11-12

Topic: Avvaiyar

Room No: 301

Audience: VTA Parents

Speaker: Rajambal Jyothimani


Art and Kolam Competition!!!

Art/Kolam competition will be conducted on November 19th 2022. Please Registration for the competition as soon as possible. You can see more information here.Registration closes on 12th Nov.


Loudoun County World Languages Exam!!!

CountyLast Date to RegisterMore Info
LCPSOctober 31,2021Click Here  

For more details, Please check with your school counselor.Find study materials here.


Weekly class is on – 29th Oct 2022

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Next few school working days –

November 5(online),12,19

December 3,10, 17

Check here for School Calendar


Remind – App!!!

Please join on Remind App, to get important updates from School. Click any one link from below to join.

https://www.remind.com/join/vta2022232

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


Children’s Day!!

Tamil Sangam of Greater Washington is celebrating Children’s day. During the event School parade will happen and we are inviting all the kids to participate in the event to represent VTA. Address :Eleanor Roosevelt High School , 7601 Hanover Pkwy, Greenbelt, MD 20770


Kural for the week

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.
(722)

கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.

Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned.


முக்கியமான தகவல்கள்!!!

நவம்பர் 5ம் தேதி இணைய வழியில் வகுப்புகள் நடைபெறும்.


இலக்கிய முற்றம்!!!

மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் நேரத்தில், பெற்றோர்களும் பயனடையும் விதமாக, இலக்கிய முற்றம் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பெற்றோர்களால், பெற்றோர்களுக்காக நடத்தப்படும் ஒரு முறைசாரா (informal) நிகழ்ச்சி. இது இரு வாரங்களுக்கு ஒருமுறை நடைபெற இருக்கும் ஒரு தொடர் நிகழ்ச்சி. நீங்கள் யாரேனும் தமிழ் சார்ந்த கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பினால் எங்களைத் தொடர்புகொள்ளவும். சென்ற வாரம் இலக்கிய  முற்றம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாகவும் கலகலப்பாகவும் இருந்தது என்று கலந்து கொண்ட அனைவரும் சான்றளித்தார்கள். பெற்றோர்களின் ஆதரவு மிகவும் முக்கியம்  ,   அனைவரும் வாருங்கள்!  தமிழ் தேன்  பருகுங்கள்!

நாள்: நவம்பர் 12, 2022 காலை 11:00 AM  முதல் 12:00 PM  மணி வரை

தலைப்பு: ஔவையார்

உரையாற்றுபவர் : ராஜாம்பாள் ஜோதிமணி 

Room No: 301

இடம்/ஏற்பாடு: வள்ளுவன் தமிழ்ப் பள்ளி

நோக்கம்: தமிழ் இலக்கிய அறிவைப் பகிர்ந்து கொள்ளுதல்

நோக்கர்கள்: தமிழ்ப் பள்ளிப் பெற்றோர்கள்


சித்திரம் மற்றும் கோலப் போட்டி!!!

சித்திரம் மற்றும் கோலப்போட்டி நவம்பர் மாதம் 19 ம் தேதி நடைபெற இருக்கிறது. விரைந்து உங்கள் குழந்தைகளை போட்டிகளில் பதிவு செய்யவும். மேலும் விபரங்களை இங்கே காணலாம். நவம்பர் 12 ம் தேதிக்குள் பதிவு செய்யவும்


உலக மொழிகளுக்கான Loudoun County தேர்வுகள்!

Countyபதிவு செய்ய கடைசி நாள்விபரங்கள்
LCPSஅக்டோபர் 31, 2022 இங்கே சொடுக்கவும்  

மேலும் விவரங்களுக்கு உங்கள் பள்ளி கவுன்சிலரை அணுகவும்.பயிற்சி கட்டுரைகளை இங்கு காணலாம்


வகுப்புகள் – அக்டோபர் 29, 2022

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்:

நவம்பர் 5(இணைய வழி), 12,19

டிசம்பர் 3,10,17

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


Remind செயலி!

தமிழ் பள்ளியின் முக்கியத் தகவல்களைப் பெற Remind செயலியில் உங்களை இணைத்துக் கொள்ளவும். கீழ் கண்ட இணைப்புகளில் ஏதேனும் ஒன்றை சொடுக்கி இணையவும்.

https://www.remind.com/join/vta2022232

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


குழந்தைகள் தின விழா 2022!!!

வாஷிங்டன் டிசி  தமிழ் சங்கத்தில் குழந்தைகள் தினவிழாவில் பள்ளிகளின் சங்கமம் நிகழ்ச்சி நவம்பர் 12, 2022 அன்று நடக்க இருக்கிறது.  மாலை  5.30 PM  மணிக்கு வள்ளுவன் தமிழ் பள்ளியின் சார்பில் நமது பள்ளி  குழந்தைகள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ள  பெற்றோர்களும் குழந்தைகளும் நம் வள்ளுவன் தமிழ் பள்ளியின் சார்பில் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டு கொள்கிறோம். 
Address :Eleanor Roosevelt High School , 7601 Hanover Pkwy, Greenbelt, MD 20770

.


வாரம் ஒரு குறள்

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.
(722)

கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.