Regular Class

Saturday, Oct 3, 2020 
Morning session 10.30 am-12.30 pm Afternoon session 1.30 – 3.30pm

If you have not received the Zoom link from your teacher, please email us at help@valluvantamil.org.  


Important Class Allocation Information

All class allocations have been finalized and no more change requests will be considered. You can always check your kid’s class information in my.valluvantamil.org  


Please add Remind app for VTA updates

VTA uses Remind app to share last minute emergency announcements, reminders and updates. Please accept VTA invitation to join remind which will be sent out over the weekend. Thank you.


Book mailing update

Thank you to all the parents for updating your mailing address.

VTA will be mailing the books and supplies based on the mailing address in the system as of 09/30.

For parents who have missed to update, please send an email to help@valluvantamil.org.


We value your feedback on Weekly communication, please click here and share your thoughts.


வழக்கமான வகுப்புகள்

சனிஅக்டோபர் 3, 2020 
காலை 10.30 – 12.30 மணி ; மாலை 1.30 – 3.30மணி

உங்கள் குழந்தைகளின் வகுப்பிற்கான ஜூம் இணைய அழைப்பு வரவில்லையென்றால் உதவி –க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.


முக்கிய வகுப்பு ஒதுக்கீடு தகவல்

குழந்தைகளுக்கான மதிப்பீட்டுத் தேர்வுகள் முடிந்து வகுப்பு ஒதுக்கீடுகள் உறுதி செய்யப்பட்டுவிட்டன. மேலும் மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.   உங்கள் குழந்தைகளின் வகுப்பு விவரங்களை  என் வள்ளுவன் தமிழ் வலைப்பக்கத்தில்   பார்க்கலாம். 


வ த மை Remind செயலி அழைப்பு

வ த மை அவசரத் தகவல்களைத் தெரிவிக்க Remind செயலி  பயன்படுத்துகிறது. வ த மை Remind செயலி அழைப்பு  விரைவில் அனுப்பப்படும். அந்த அழைப்பை ஏற்று  குழுவில்  இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


புத்தகங்களை அஞ்சல் வழியாக அனுப்புதல்

தங்கள் முகவரியை சரிபார்த்து உறுதிப்படுத்திய அனைத்து பெற்றோர்களுக்கும் நன்றி.

9/30/2020 தேதியின் படி, என் வள்ளுவன் தமிழ் வலைப்பக்கத்தில்  நீங்கள் அளித்துள்ள முகவரிக்கு புத்தகங்கள் மற்றும் பிற பள்ளிப் பொருட்கள் அஞ்சல் வழியாக அனுப்பவுள்ளோம். உங்கள் முகவரியில் ஏதேனும் மாற்றம் இருப்பின் உதவி-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.


வாராந்திர தகவல் தொடர்பு பற்றிய உங்கள் பின்னூட்டம் வரவேற்கப்படுகிறது.   உங்கள் கருத்துக்களை இங்கே பகிரவும்.