Books Distribution – 14th NOV 2021

Books will be distributed on 14th Nov 2021 at Rocky Run middle school’s parking lot from 9 am to 3 pm. Based on your member Id, time slots are allocated. Please refer the below table for your time slot. Parents should Print the completed form and keep it in their dashboard while drive through to collect the books.

Member IDTime Slot
1 – 4949 – 10 AM
495 – 81410:15 – 11:15 AM
816 – 106011:30 – 12:30 PM
1061 – 12391:30 – 2:30 PM

Weekly Classes – 10/30/2021

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30


Remind – App!!!

Please join on Remind App, to get important updates from School. Click any one link from below to join.

https://www.remind.com/join/vta20212

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


Parent Volunteers Needed!!

Below listed classes need classroom parents. Helping your kid’s classroom teachers on need basis and co ordinating Tamil fair for your class room will be your main responsibilities. IF you are interested please fill this google form.

Ilamazhalai-allinilai2-neythalilanilai3-kuvalaiilanilai5-kuvalainilai6-mullai
mazhalai-marudhamnilai2-marudhamnilai3-malligainilai5-mullainilai7-alli
nilai1-marudhamnilai2-malligaiilanilai4-kuvalainilai5-malligainilai7-malligai
 nilai2-mullainilai4-marudhamidainilai-thumbainilai7-mullai
 nilai2-solainilai4-alliidainilai-vaigai 

To develop interest in Tamil for Kids!

You can enter the time student’s spent on reading Tamil books in myvalluvan.org. Follow this document to enter the reading hours. Kids will receive prices as well.


Kural for the week

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
(611)

நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

Yield not to the feebleness which says, “this is too difficult to be done”; labor will give the greatness which is necessary to do it.


புத்தகங்கள் வழங்கப்படும் நாள்- நவம்பர், 14 2021

நவம்பர், 14  2021 அன்று  காலை 9 மணியில் இருந்து மாலை 3 மணி வரை ராக்கி ரன் பள்ளியி்ன்   வாகனம் நிறுத்தும் பகுதியில், இந்த வருடத்திற்கான புத்தகங்கள் வழங்கப்படுகிறது .  உறுப்பினர் எண் அடிப்படையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில்  வந்து புத்தகங்களை பெற்றுக்கொள்ளவும். மேலும், பெற்றோர்கள் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் படிவத்தை நிரப்பி, பிரதி எடுத்து தங்களின் வாகனத்தின் முன் பகுதியில் வைத்துக் கொண்டு வர வேண்டும்.

உறுப்பினர் எண்ஒதுக்கப்பட்ட நேரம்
1 – 4949 – 10 AM
495 – 81410:15 – 11:15 AM
816 – 106011:30 – 12:30 PM
1061 – 12391:30 – 2:30 PM

வாராந்திர வகுப்புகள் – 10/30/2021

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை


Remind செயலி!!!

தமிழ் பள்ளியின் முக்கியத் தகவல்களைப் பெற Remind செயலியில் உங்களை இணைத்துக் கொள்ளவும். கீழ் கண்ட இணைப்புகளில் ஏதேனும் ஒன்றை சொடுக்கி இணையவும்.

https://www.remind.com/join/vta20212

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


பெற்றோர்கள் குழுவில்– தன்னார்வலர்கள் தேவை!

கீழ் கண்ட வகுப்புகளில் தன்னார்வலர்கள் தேவை. உங்கள் குழந்தைகளின் வகுப்புகளில் வகுப்பாசிரியர்களுக்குத் தக்க தருணத்தில் உதவி செய்வதும், தமிழ் கண்காட்சி நடத்த உங்கள் வகுப்பை ஒருங்கிணைப்பதுவும் தான் உங்களின் முக்கியப் பணி. விருப்பம் உள்ளவர்கள் இந்தப் படிவத்தை நிரப்பவும்.

இளமழலை – அல்லிநிலை 2 – மருதம்  இளநிலை 3 – குவளை  இளநிலை 5 – குவளை  நிலை 6 – முல்லை  
மழலை – மருதம்நிலை 2 – நெய்தல்  நிலை 3 – மல்லிகை  நிலை 5 – முல்லை  நிலை 7 – அல்லி  
நிலை 1 – மருதம்நிலை 2 – மல்லிகை  இளநிலை 4 – குவளை  நிலை 5 – மல்லிகை  நிலை 7 – மல்லிகை  
 நிலை 2 – முல்லை  நிலை 4 – மருதம்  இடைநிலை  – தும்பை  நிலை 7 – முல்லை
 நிலை 2 – சோலைநிலை 4 – அல்லிஇடைநிலை  – வைகை 

உங்கள் குழந்தைகளின் தமிழ் ஆர்வத்தை வளர்க்க!!!

குழந்தைகளின் வாசிப்பு மணித்துளிகளை என் வள்ளுவன் பக்கத்தில் பதிவு செய்யலாம்.பதிவு செய்யும் முறையை இங்கு பார்க்கவும். குழந்தைகளுக்கு ஊக்கப் பரிசுகளும் உண்டு.


வாரம் ஒரு குறள் 

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
(611)

நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!