முக்கியமான தகவல்கள்!!!

அனைவரும் பள்ளி வளாகத்தில் போக்குவரத்து விதிகளை மீறாமல் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்!!!

கலைப் போட்டிகள் !!!

அக்டோபர் 28 ,கலை மற்றும் கலாச்சார தினம் நன்கு நடைபெற்றது. போட்டிகளில் கலந்து  கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பாராட்டுக்கள் .   போட்டி முடிவுகள்:

கோலம்\சித்திரம் போட்டி முடிவுகள்.

விளம்பரவேளை போட்டி முடிவுகள்.


உறுப்பினர்களின் கவனத்திற்கு!!!

நவம்பர் 2 ம் தேதி, இணைய வழியில் பெற்றோர் சந்திப்பு நடைபெறும். இந்த சந்திப்பில் கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற கருத்துக் கணிப்பின் முடிவுகளும், செயல் திட்டங்களும் பகிர்ந்து கொள்ளப்படும். அனைவரும் கலந்து கொள்ளுமாறு நிர்வாகக்குழு கேட்டுக் கொள்கிறது.

நாள்: நவம்பர் 2

நேரம்: 7 – 8 pm

சந்திப்பு இணைப்பு

.


வகுப்புகள் – நவம்பர் 4, 2023

இனி வரும் பள்ளி நாட்கள்நவம்பர் 11, 18

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்


பள்ளிகளின் சங்கமம்!!!

“நவம்பர் 5ம் தேதி வாசிங்டன் தமிழ் சங்கத்தின் குழந்தைகள் விழாவில் பள்ளிகளின் சங்கமம் 6 மணி அளவில் நடைபெறுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொள்ளுமாறு  கேட்டுக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.


வாரம் ஒரு குறள்

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
(594

சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

Please follow traffic rules inside school parking lots and kiss and ride!!!


Competitions !!!

October 28th cultural day was a successful event. Congratulations to all participants. It was a delightful experience to watch the kids talents.Competition Results: Art/Kolam  Adzap


Attention VTA Members!!!

On November 2nd we will have Parents meeting. We will be presenting the last academic year’s survey results and action items. VTA Board requests all of you to participate.

Date: 2nd Nov

Time: 7 -8 pm

Online Meeting Link.


Weekly classes – 4th Nov 2023

Upcoming school days Nov 11th, 18th

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

To see the upcoming school days and important school events click here.


Confluence of schools!!!

On Nov 5th Tamil Sangam of Greater Washington celebrates Children’s day and has Confluence of Tamil schools around 6 pm. Parents stop by with your kids to participates in the event. For more information click here! 


Kural for the week

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
(594

சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.

Wealth will find its own way to the man of unfailing energy.