Book Distribution Information Update, Please Read Carefully!!!

Books Distribution – 14th NOV 2021

Books will be distributed on 14th Nov 2021 at Rocky Run middle school’s Cafeteria from 9 am to 12 pm. Based on your member Id, time slots are allocated. Please refer the below table for your time slot. Parents should Print the completed form and bring it to collect the books.

Member IDTime Slot
2 – 5889 – 10 AM
591 – 98310 – 11 AM
984 – 123911 – 12 PM

Note: Following Covid Social distancing is mandatory


Weekly Classes – 11/06/2021

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Holiday(s) – 27th Nov 2021


County Credit Exam finishers!

If your student completed Fairfax or Loudon County world language credit exam last year then sent email to help@valluvantamil.org with your information.


Remind – App!!!

Please join on Remind App, to get important updates from School. Click any one link from below to join.

https://www.remind.com/join/vta20212

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


To develop interest in Tamil for Kids!

You can enter the time student’s spent on reading Tamil books in myvalluvan.org. Follow this document to enter the reading hours. Kids will receive prices as well.


Kural for the week

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு. (261)
 

எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் தவம் என்று கூறப்படும்.

Penance is endurance of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to others.


புத்தகங்கள் வழங்குவதில் மாற்றங்கள் உள்ளது கவனமாக படிக்கவும்!!!

புத்தகங்கள் வழங்கப்படும் நாள்- நவம்பர், 14 2021

நவம்பர், 14  2021 அன்று காலை 9 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை ராக்கி ரன் பள்ளியி்ன்   சிற்றுண்டியகத்தில், இந்த வருடத்திற்கான புத்தகங்கள் வழங்கப்படுகிறது .  உறுப்பினர் எண் அடிப்படையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில்  வந்து புத்தகங்களை பெற்றுக்கொள்ளவும். மேலும், பெற்றோர்கள் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் படிவத்தை நிரப்பி, பிரதி எடுத்துக் கொண்டு வர வேண்டும்..

உறுப்பினர் எண்ஒதுக்கப்பட்ட நேரம்
2 – 5889 – 10 AM
591 – 98310 – 11 AM
984 – 123911 – 12 PM

குறிப்பு: கோவிட் சமூக இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.


வாராந்திர வகுப்புகள் – 11/06/2021

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

விடுமுறை நாட்கள் – நவம்பர் 27, 2021


Remind செயலி!!!

தமிழ் பள்ளியின் முக்கியத் தகவல்களைப் பெற Remind செயலியில் உங்களை இணைத்துக் கொள்ளவும். கீழ் கண்ட இணைப்புகளில் ஏதேனும் ஒன்றை சொடுக்கி இணையவும்.

https://www.remind.com/join/vta20212

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


உங்கள் குழந்தைகளின் தமிழ் ஆர்வத்தை வளர்க்க!!!

குழந்தைகளின் வாசிப்பு மணித்துளிகளை என் வள்ளுவன் பக்கத்தில் பதிவு செய்யலாம்.பதிவு செய்யும் முறையை இங்கு பார்க்கவும். குழந்தைகளுக்கு ஊக்கப் பரிசுகளும் உண்டு.


உலக மொழிகளுக்கான Fairfax மற்றும் Loudoun County தேர்வுகள் நிறைவு செய்தவர்கள்!!!

சென்ற வருடம் Fairfax மற்றும் Loudoun County உலக மொழிகளுக்கான தேர்வுகள் நிறைவு செய்தவர்கள் என் வள்ளுவனுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.


வாரம் ஒரு குறள் 

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு. (261)
 

எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் தவம் என்று கூறப்படும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!