முக்கியமான தகவல்கள்!!!


புத்தக நன்கொடை முயற்சி – நவம்பர் 8 முதல்

வள்ளுவன் தமிழ் மையம் நிதி திரட்டும் நோக்கில் ஒரு புத்தக விற்பனை ஏற்பாடு செய்கிறது. நல்ல நிலையில் உள்ள பயன்படுத்திய புத்தகங்களை நன்கொடையாக வழங்கலாம். தயவுசெய்து புத்தகங்களை நவம்பர் 8 முதல் முன்பணியகத்தில் ஒப்படையுங்கள்.


வகுப்புகள் – நவம்பர் 8, 2025

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்:

நவம்பர் 15

நவம்பர் 22 – இணையவழி வகுப்பு (Google Classroom)

பள்ளியின் நாட்காட்டி


தமிழ் இணையக் கல்விக்கழகம் (TVA – Tamil Virtual Academy)

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை

தமிழ் இணையக் கல்விக்கழகம் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை இணைந்து நடத்தும்

அயலக தமிழர் நாள் 2026

அயலக மாணாக்கர்களுக்கான இணையவழி போட்டிகள் 2025-2026. இறுதி நாள்: நவம்பர் 11

போட்டி விவரங்கள் அறிய மற்றும் போட்டியில் பங்கு பெற இங்கே சொடுக்கவும்.


தளவாடக்குழு தன்னார்வலர்கள் கலந்துரையாடல் – நவம்பர் 8

தளவாடக்குழு தன்னார்வலர்கள் கலந்துரையாடல் வரும் நவம்பர் 8 சனிக்கிழமை

காலை – 11:30am – 12:30pm

மதியம் – 2:30pm – 3:30pm

தளவாடக்குழு தன்னார்வலர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் பள்ளியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். புதிதாக இக்குழுவில் இணைய விருப்பம் உள்ளவர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்


வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் வருடந்தோறும் சிறப்பாக நடத்தும் “குழந்தைகள் நாள் விழா” இவ்வாண்டு நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

நாள் & நேரம்:  ஞாயிறு, நவம்பர் 16 ஆம் தேதி 2025, மதியம் 12:30 மணி
இடம்: Montgomery Blair High School
51 University Blvd E, Silver Spring, MD 20901

அனைவரும் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.


வெர்சீனீயா தமிழ்ச்சங்கம்  குளிர்கால விழா

வெர்சீனீயா தமிழ்ச்சங்கம்  குளிர்கால விழா வை டிசம்பர் 7 2025, ஞாயிறு அன்று காலை 11.00 – 5.30,

Willard Middle School, 4

0915 Braddock Rd, Aldie, VA 20105 வைத்து விமரிசையாக நமது  தமிழ் சொந்தங்களுடன் கொண்டாடுகிறது.

வள்ளுவன் தமிழ் பள்ளியின் சார்பாக குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள விருப்பம் இருந்தால் இரண்டு வாரத்தில், கீழ்கண்ட முறையில் தொடர்பு கொள்ளவும்

ஜான் கென்னடி : 201-893-3827
Email : 
vts.secretary@gmail.com


வாரம் ஒரு குறள்

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. (221)

இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!


Book Donation Initiative – Starting November 8

Valluvan Tamil Academy is hosting a book sale to raise funds. We welcome donations of gently used books in good condition. Please drop them off at the front desk beginning November 8.


Tamil Virtual Academy – TVA

Department of Information Technology and Digital Services Tamil Virtual Academy in collaboration with the Department of Welfare and Rehabilitation of Overseas Tamils.

Overseas Tamils Day 2026

Online Competitions for Overseas Tamil Students 2025–2026. Last day – November 11

Click here to learn more about the competition details and to participate.


Weekly class – November 8, 2025

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Next few school days:

November 15

November 22 – Online class ( Google classroom)

School Calendar


Tamil Sangam of Greater Washington

The Tamil Sangam of Greater Washington is organizing the Children’s Day festival for the year 2025. You all might have witnessed in the past that this event is especially for the children to show their talent to a larger audience. Please join and celebrate with them.

Details from TSGW:

Venue:

Montgomery Blair High School

51 University Blvd E, Silver Spring, MD 20901

Date & Time:

Sunday, November 16th, 2025 @ 12:30 PM


Virginia Tamil Sangam Winter Festival

Virginia Tamil Sangam will grandly celebrate the Winter Festival with our Tamil community on Sunday, December 7, 2025, from 11:00 AM to 5:30 PM at:

Willard Middle School 40915 Braddock Rd, Aldie, VA 20105

Children’s cultural programs will be organized and we encourage our kids to participate on behalf of Valluvan Tamil School. If your child would like to participate, please contact the number below within two weeks:

John Kennedy: 201-893-3827

Email : vts.secretary@gmail.com


Kural for the week

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. (221)

இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return.