முக்கியமான தகவல்கள்!!!
சித்திரம்/கோலப் போட்டி
சித்திரம்/கோலப் போட்டிக்கான பதிவு தொடங்கிவிட்டது.
விரைந்து தங்கள் குழந்தைகளை இங்கு பதிவு செய்யவும்.
பதிவு செய்ய கடைசி நாள் – நவம்பர் 09, 2024
போட்டி நாள் : நவம்பர் 16, 2024
வகுப்புகள் – நவம்பர் 9, 2024
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை
இனி வரும் பள்ளி நாட்கள்:
நவம்பர் 16,
நவம்பர் 23 – இணையவழி வகுப்பு நாள் (Online class)
வாரம் ஒரு குறள்
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. (102)
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information!!!
Art and Kolam competitions!!
Art and Kolam competition registration started. Register here
Registration last date – November 09, 2024
Competition day – November 16, 2024
Weekly class – November 9, 2024
Morning sessions: 10:30 – 12:30
Afternoon sessions: 1:30 – 3:30
Next few school days:
November 16
November 23 – Online Class
School Calendar
Kural for the week
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. (102)
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.
A favor conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world.