முக்கியமான தகவல்கள்!!!

அனைவரும் பள்ளி வளாகத்தில் போக்குவரத்து விதிகளை மீறாமல் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்!!!

நவம்பர் 11 வாராந்திர வகுப்புகள் நடைபெறும்.


கலைப் போட்டிகள் !!!

அடுத்த கலாச்சாரதினம். 2024, ஜனவரி 20ம் தேதி.
கோலம்\சித்திரம் போட்டிகளில் பங்கு கொண்ட குழந்தைகளின் சித்திரங்கள் 18ம் தேதி வகுப்புகளில் திருப்பித் தரப்படும் .  
போட்டி முடிவுகள்:

கோலம்\சித்திரம் போட்டி முடிவுகள்.

விளம்பரவேளை போட்டி முடிவுகள்.

.


வகுப்புகள் – நவம்பர் 11, 2023

இனி வரும் பள்ளி நாட்கள்நவம்பர் 11, 18

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்


வாரம் ஒரு குறள்

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
(596

எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

Please follow traffic rules inside school parking lots and kiss and ride!!!

November 11th In person classes!!!


Competitions !!!

Next cultural day is on Jan 20th 2024. Next weekend 18th Nov, we will return the art sheets of the kids who participated in Art/kolam competitions. Competition Results: Art/Kolam  Adzap


Weekly classes – 11th Nov 2023

Upcoming school days Nov 11th, 18th

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

To see the upcoming school days and important school events click here.


Kural for the week

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
(596

எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.