Important Information!!!

Art/Kolam competition will be conducted on November 19th 2022. Please Registration for the competition as soon as possible. You can see more information here. Registration closes on 11th November 2022


Literature Club!!!

Day: Nov 12th  , 11-12

Topic: Ovvaiyar

Room No: 301

Audience: VTA Parents

Speaker: Rajambal Jyothimani


Speech and Debate Competition

Speech and Debate competition will be conducted on December 3rd 2022. Please Registration for the competition as soon as possible. You can see more information here. Registration closes on 25th November 2022.


Weekly classes – 12th Nov  2022

Next few school working days –

November 19 [Thanksgiving holiday : November 26]

December 3,10, 17

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Check here for School Calendar


Midterm Test – December!!!

For all the classes midterm tests will conducted in the month of December. Class Teachers will announce the details of the test.


Children’s Day!!!

Tamil Sangam of Greater Washington is celebrating Children’s day. During the event School parade will happen and we are inviting all the kids to participate in the event to represent VTA.

Address :Eleanor Roosevelt High School , 7601 Hanover Pkwy, Greenbelt, MD 20770


Kural for the week

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.
(367)

ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.

If a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them!


முக்கியமான தகவல்கள்!!!

சித்திரம் மற்றும் கோலப்போட்டி நவம்பர் மாதம் 19 ம் தேதி நடைபெற இருக்கிறது. விரைந்து உங்கள் குழந்தைகளை போட்டிகளில் பதிவு செய்யவும். மேலும் விபரங்களை இங்கே காணலாம். நவம்பர் 11 ம் தேதிக்குள் பதிவு செய்யவும்..


இலக்கிய முற்றம்!!!

மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் நேரத்தில், பெற்றோர்களும் பயனடையும் விதமாக, இலக்கிய முற்றம் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பெற்றோர்களால், பெற்றோர்களுக்காக நடத்தப்படும் ஒரு முறைசாரா (informal) நிகழ்ச்சி. இது இரு வாரங்களுக்கு ஒருமுறை நடைபெற இருக்கும் ஒரு தொடர் நிகழ்ச்சி. நீங்கள் யாரேனும் தமிழ் சார்ந்த கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பினால் எங்களைத் தொடர்புகொள்ளவும். சென்ற வாரம் இலக்கிய  முற்றம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாகவும் கலகலப்பாகவும் இருந்தது என்று கலந்து கொண்ட அனைவரும் சான்றளித்தார்கள்.

பெற்றோர்களின் ஆதரவு மிகவும் முக்கியம்  ,   அனைவரும் வாருங்கள்!  தமிழ் தேன்  பருகுங்கள்!

நாள்: நவம்பர் 12, 2022 காலை 11:00 AM  முதல் 12:00 PM  மணி வரை

தலைப்பு: ஔவையார்

உரையாற்றுபவர் : ராஜாம்பாள் ஜோதிமணி 

Room No: 301

இடம்/ஏற்பாடு: வள்ளுவன் தமிழ்ப் பள்ளி

நோக்கம்: தமிழ் இலக்கிய அறிவைப் பகிர்ந்து கொள்ளுதல்

நோக்கர்கள்: தமிழ்ப் பள்ளிப் பெற்றோர்கள்


பேச்சுப்போட்டி!!!

பேச்சுப்போட்டி டிசம்பர் மாதம் 3 ம் தேதி நடைபெற இருக்கிறது. விரைந்து உங்கள் குழந்தைகளை போட்டிகளில் பதிவு செய்யவும். மேலும் விபரங்களை இங்கே காணலாம். நவம்பர் 25 ம் தேதிக்குள் பதிவு செய்யவும்.


வகுப்புகள் – நவம்பர் 12, 2022

இனி வரும் பள்ளி நாட்கள்:

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

நவம்பர் 19 [Thanksgiving Holiday நவம்பர் 26]

டிசம்பர் 3,10,17

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


இடைக்காலத் தேர்வு – டிசம்பர்

அனைத்து வகுப்புகளுக்கும் இடைக்காலத் தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும். வகுப்பு ஆசிரியர்கள் தேதிகளை அறிவிப்பார்கள்


குழந்தைகள் தின விழா 2022!!!

வாஷிங்டன் டிசி  தமிழ் சங்கத்தில் குழந்தைகள் தினவிழாவில் பள்ளிகளின் சங்கமம் நிகழ்ச்சி நவம்பர் 12, 2022 அன்று நடக்க இருக்கிறது.  மாலை  5.30 PM  மணிக்கு வள்ளுவன் தமிழ் பள்ளியின் சார்பில் நமது பள்ளி  குழந்தைகள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ள  பெற்றோர்களும் குழந்தைகளும் நம் வள்ளுவன் தமிழ் பள்ளியின் சார்பில் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டு கொள்கிறோம்.  Address :Eleanor Roosevelt High School , 7601 Hanover Pkwy, Greenbelt, MD 20770

வாரம் ஒரு குறள்

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.
(367)

ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!