Books Distribution – 14th NOV 2021

Venue:  Rocky Run Middle School Cafeteria

Time : 9 am to 12 pm

Books are distributed based on your member Id. Please come in your respective time slot to collect the books.

Member IDTime Slot
2 – 5889 – 10 AM
591 – 98310 – 11 AM
984 – 123911 – 12 PM

Note: Following Covid Social distancing is mandatory


Weekly Classes – 11/13/2021

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

No online classes on Nov 27 for Thanksgiving weekend


Volunteer Hours – Students only!!!

If the students are interested in book distribution for volunteer hours, send email to HELP on or before 12th Nov. Help needed on

Date: 14th November, Time: 8 am to 1 pm, Place: Rocky Run middle school


Remind – App!!!

Please join on Remind App, to get important updates from School. Click any one link from below to join.

https://www.remind.com/join/vta20212

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


Midterm Test – December!

For all the classes midterm tests will conducted in the month of December. Class Teachers will announce the details of the test.


Kural for the week

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
(125) 

பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.

Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches.


புத்தகங்கள் வழங்கப்படும் நாள்- நவம்பர், 14 2021

இடம்:  ராக்கி ரன் பள்ளி  சிற்றுண்டியகம்

நேரம் :  காலை 9 முதல் நண்பகல் 12 வரை

உறுப்பினர் எண் அடிப்படையில் புத்தகங்கள் வழங்கப்படும். உரிய நேரத்தில் வந்து பெற்றுக் கொள்ளவும்.

உறுப்பினர் எண்ஒதுக்கப்பட்ட நேரம்
2 – 5889 – 10 AM
591 – 98310 – 11 AM
984 – 123911 – 12 PM

குறிப்பு: கோவிட் சமூக இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.


வாராந்திர வகுப்புகள் – 11/13/2021

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

நவம்பர் 27 நன்றி நவில்தல் (Thanksgiving) விடுமுறையை முன்னிட்டு  வ.த.மை வகுப்புகள் நடைபெறாது


தன்னார்வலர் நேரம் – மாணவர்களுக்கு மட்டும்!!!

புத்தகங்கள் வழங்குவதில் உதவ விருப்பம் உள்ள மாணவர்கள் உதவிக்கு  நவம்பர் 12ம் தேதிக்குள் மின்னஞ்சல் அனுப்பவும்.  உதவி தேவைப்படும்

நாள்: நவம்பர், 14  2021 , நேரம் : காலை 8 மணியில் இருந்து  மதியம் 1 மணி வரை ,இடம் : ராக்கி ரன் பள்ளி


Remind செயலி!!!

தமிழ் பள்ளியின் முக்கியத் தகவல்களைப் பெற Remind செயலியில் உங்களை இணைத்துக் கொள்ளவும். கீழ் கண்ட இணைப்புகளில் ஏதேனும் ஒன்றை சொடுக்கி இணையவும்.

https://www.remind.com/join/vta20212

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


இடைக்காலத் தேர்வு – டிசம்பர்

அனைத்து வகுப்புகளுக்கும் இடைக்காலத் தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும். வகுப்பு ஆசிரியர்கள் தேதிகளை அறிவிப்பார்கள்.


வாரம் ஒரு குறள் 

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
(125)

பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!