முக்கியமான தகவல்கள்!!!
சித்திரம்/கோலப் போட்டி
நவம்பர் 16, 2024 – சித்திரம்/கோலப் போட்டி நடைபெறும்.
போட்டி நேரம்: பிற்பகல் 12:30 PM – 1:30 PM
பதிவு நேரம் : முற்பகல் 11:45 AM.
பேச்சுத் தமிழ் பயிற்சி!!!
பேச்சுத் தமிழ் பயிற்சியாளர்கள் தேவை, விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
வகுப்புகள் – நவம்பர் 16, 2024
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை
இனி வரும் பள்ளி நாட்கள்:
நவம்பர் 23 – இணையவழி வகுப்பு நாள் (Online class)
நவம்பர் 30 – பள்ளி விடுமுறை
டிசம்பர் 7 – ராக்கி ரன் நடுநிலைப்பள்ளி
வாரம் ஒரு குறள்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். (104)
தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information!!!
Art and Kolam competitions!!
Art and Kolam competition – November 16, 2024
Competition Time 12:30 PM – 1:30 PM.
Registration starts at 11:45 AM.
Weekly class – November 16, 2024
Morning sessions: 10:30 – 12:30
Afternoon sessions: 1:30 – 3:30
Next few school days:
November 23 – Online Class
November 30 – School Holiday
December 7 – Rocky Run Middle School.
Spoken Tamil Coaching!!!
We need volunteers to coach our kids for spoken Tamil class. Interested people please sign up with the below link.
Kural for the week
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். (104)
தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.
The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure.