முக்கியமான தகவல்கள்!!!

அனைவரும் பள்ளி வளாகத்தில் போக்குவரத்து விதிகளை மீறாமல் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்!!!

பொங்கல் விழா மற்றும் தமிழ் கண்காட்சி !!!

தமிழ் கண்காட்சி மற்றும் பொங்கல் விழா POTLUCK  : ஜனவரி  20 , 2024   (11.00 pm  TO  6.00 pm )

Location : Justice High School, Fallschurch,VAமேலும் விபரங்கள் விரைவில்


கலைப் போட்டிகள் !!!

அடுத்த கலாச்சாரதினம். 2024, ஜனவரி 20ம் தேதி.
கோலம்\சித்திரம் போட்டிகளில் பங்கு கொண்ட குழந்தைகளின் சித்திரங்கள் 18ம் தேதி வகுப்புகளில் திருப்பித் தரப்படும் .  
போட்டி முடிவுகள்:

கோலம்\சித்திரம் போட்டி முடிவுகள்.

விளம்பரவேளை போட்டி முடிவுகள்.

.


வகுப்புகள் – நவம்பர் 18, 2023

நவம்பர் 25 பள்ளி விடுமுறை

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்


வாரம் ஒரு குறள்

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
(1007

பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

Please follow traffic rules inside school parking lots and kiss and ride!!!


Pongal Vila and Tamilfair !!!

Pongal celebration and Tamil fair along with Potluck will be on 20th Jan 2024 from 11:00 am to 6:00 pm.

Location: Justice High School, Falls church, VA. More details will be shared soon


Competitions !!!

Next cultural day is on Jan 20th 2024. On 18th Nov, we will return the art sheets of the kids who participated in Art/kolam competitions. Competition Results: Art/Kolam  Adzap


Weekly classes – 18th Nov 2023

Thanks giving holiday Nov 25th

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

To see the upcoming school days and important school events click here.


Kural for the week

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
(1007

பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.

The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband.