Important Information!!!

Art/Kolam competition on November 19th 2022. Participants should be at Rocky run cafeteria at 12:15 . School will function on its usual time. Students should return to their classes after the competitions


Seeking Projectors Donation!!!

Tamil school need projectors to help kids with technology contents. If you have used projectors please consider to donate to Tamil school. Reach out to us at help.


Literature Club!!!

Day: Dec 10th  , 1:45pm-2:45pm

Topic: Thirumandiram

Room No: 324

Audience: VTA Parents

Speaker: Rams Muthukumaran


Speech and Debate Competition

Speech and Debate competition will be conducted on December 3rd 2022. Please Registration for the competition as soon as possible. You can see more information here. Registration closes on 25th November 2022.

We need more parent volunteers to help us conduct all cultural events. Interested parents please send out emails to cultural committee.


Weekly classes – 19th Nov  2022

Next few school working days –

[Thanksgiving holiday : November 26]

December 3,10, 17

January 7,28

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Check here for School Calendar


Midterm Test – December!!!

For all the classes midterm tests will conducted in the month of December. Class Teachers will announce the details of the test.


Pongal celebration and Tamil fair!!!

Pongal celebration and Tamil fair along with Potluck will be on 21st Jan 2023 from 11:30 am to 6:00 pm.

Location: Independence High School, Ashburn


Newsletter – 2023!!!

New initiative in the New year 2023. We are planning to start quarterly newsletter containing information about school proceedings, student’s articles, drawing, essays etc. We need volunteers to help us with this initiative. Interested parents please reach out to Teachers committee.


Winter Celebration!!!

Virginia Tamil Sangam is celebrating Winter holidays. We are inviting all the kids to participate in the event to represent VTA.


Kural for the week

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.
(715)

அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும நல்லது.

The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one’s) good qualities!


முக்கியமான தகவல்கள்!!!

சித்திரம் மற்றும் கோலப்போட்டி நவம்பர் மாதம் 19 ம் தேதி நடைபெறும். பங்கு பெறும் குழந்தைகள் 12:15 க்கு cafeteriaவில் இருக்க வேண்டும். பள்ளி அன்று வழமை போல் இயங்கும்.


ப்ரொஜெக்டர் நன்கொடை!!!

தமிழ்ப் பள்ளி வகுப்புகளில் ப்ரொஜெக்டர்கள் தேவைப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட  ப்ரொஜெக்டர்களை வள்ளுவன் தமிழ்ப் பள்ளிக்கு  நன்கொடையாக அளிக்க முன் வரும்படி கேட்டுக்கொள்கிறோம். விருப்பமுள்ளவர்கள் உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.


இலக்கிய முற்றம்!!!

சென்ற வாரம் இலக்கிய  முற்றம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாகவும் கலகலப்பாகவும் இருந்தது என்று கலந்து கொண்ட அனைவரும் சான்றளித்தார்கள். பெற்றோர்களின் ஆதரவு மிகவும் முக்கியம்  ,   அனைவரும் வாருங்கள்!  தமிழ் தேன்  பருகுங்கள்!

நாள்: டிசம்பர் 10, 2022 மதியம் 1.45:00 PM  முதல் 2:45 PM  மணி வரை

தலைப்பு: விஞ்ஞானமும் மெய்ஞானமும் – திருமந்திரம் ஒரு பார்வை

உரையாற்றுபவர் :ராம்ஸ் முத்துக்குமரன்  

Room No: 324


பேச்சுப்போட்டி!!!

பேச்சுப்போட்டி டிசம்பர் மாதம் 3 ம் தேதி நடைபெற இருக்கிறது. விரைந்து உங்கள் குழந்தைகளை போட்டிகளில் பதிவு செய்யவும். மேலும் விபரங்களை இங்கே காணலாம். நவம்பர் 25 ம் தேதிக்குள் பதிவு செய்யவும்.

நம் குழந்தைகளின் தமிழ் ஆற்றலை வளர்க்கும் நோக்கில் நடக்கும் போட்டிகள் நடத்துவதற்கு தன்னார்வலர்கள் அதிகம் தேவை.  விருப்பமுள்ளவர்கள்  கலைக் குழுவிற்கு மின் அஞ்சல் அனுப்பவும்.   உங்கள் சேவை மிகவும் முக்கியம். வாருங்கள் அனைவரும் இணைந்து பயணிப்போம்


வகுப்புகள் – நவம்பர் 19, 2022

இனி வரும் பள்ளி நாட்கள்:

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

Thanksgiving Holiday நவம்பர் 26

டிசம்பர் 3,10,17

ஜனவரி 7,28

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


இடைக்காலத் தேர்வு – டிசம்பர்

அனைத்து வகுப்புகளுக்கும் இடைக்காலத் தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும். வகுப்பு ஆசிரியர்கள் தேதிகளை அறிவிப்பார்கள்


பொங்கல் விழா மற்றும் தமிழ் கண்காட்சி!!!

தமிழ் கண்காட்சி மற்றும் பொங்கல் விழா POTLUCK  : ஜனவரி  21 , 2023   (11.30 pm  TO  6.00 pm ) Location : Independence HS,  Ashburn.


செய்திமடல் 2023!!!

புத்தாண்டில் புது முயற்சி:

வருகிற சனவரி மாதம் முதல் நம் பள்ளி செய்திமடல் ஒன்றை வெளியிடவுள்ளது. பள்ளி நிகழ்ச்சிகளின் குறுந்தகவல்கள், நிர்வாகக் குழுவின் முன்னெடுப்புகள், குழந்தைகளின் ஓவியங்கள், கட்டுரைகள் என பல விடயங்களை உள்ளடக்கி வரவிருக்கும் செய்திமடல், காலாண்டிற்கு ஒரு முறை வெளியிடப்படும். அதனை அழகாகவும், பயனுள்ளதாகவும் வடிவமைக்க நிறைய தன்னார்வலர்கள் தேவை. உங்கள்  பங்களிப்பு நிச்சயம் தோள் கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு உங்கள் சேவையை வேண்டுகிறோம். இந்த செய்திமடல் வடிவமைக்கும் குழுவில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ள பெற்றோர்கள், இடைநிலை வகுப்பிற்கு மேல் உள்ள தற்போதைய மாணவர்கள், வ. த. மை  முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் குழு மின்னஞ்சலுக்கு உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்னை அனுப்பவும்


குளிர்கால விழா 2022!!!

வெர்சீனீயா தமிழ் சங்கம் 2022 குளிர்கால விழாவை டிசம்பர் 11ம் தேதியில் கொண்டாடுகிறது. வள்ளுவன் தமிழ் பள்ளியின் சார்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்


வாரம் ஒரு குறள்

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.
(715)

அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும நல்லது

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!