In-person classes in January 2022!!!

As announced earlier, we are planning to resume in-person classes in a phased manner. From January 8, 2022,  Nilai 6 and Nilai 7 classes will begin in-person @Rocky Run Middle School. The school will follow the COVID19 guidelines announced by FCPS from time to time.

We are planning to conduct the usual cultural events and competitions as well. More details will be shared in the future communications.


Weekly Classes – 11/20/2021

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

No online classes on Nov 27 for Thanksgiving weekend


Thanks a Lot!!!

Thanks to all the parents who collected the books on 14th Nov 2021. We were able to distribute 96% of books till date. Special thanks to the volunteers including student volunteers who helped to make it a successful event.


Remind – App!!!

Please join on Remind App, to get important updates from School. Click any one link from below to join.

https://www.remind.com/join/vta20212

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


Midterm Test – December!

For all the classes midterm tests will conducted in the month of December. Class Teachers will announce the details of the test.


Volunteers Needed – For Logistics Team

We need volunteers for logistics team as we are going for in-person school from Jan 2022. Please sign up through this google form to help your Tamil school.


Kural for the week

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல். (832)

ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.

The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden.


உயர்நிலைகளுக்கு பள்ளி நேரடி வகுப்புகள் ஜனவரி 2022 முதல்

ஏற்கனவே அறிவித்தபடி வரும் ஜனவரி மாதத்திலிருந்து நம் பள்ளியின் செயல்பாடுகள் நேரிடையாகத் துவங்க இருக்கிறது. முதற்கட்டமாக நிலை 6 மற்றும் நிலை 7 வகுப்புகளுக்கு2022,ஜனவரி 8ம் தேதியில் இருந்து ராக்கிரன் நடுநிலைப்பள்ளியில் நேரிடையாக நடைபெறும். FCPS-ன்  COVID19 தொடர்பான விதிமுறைகளுக்கு ஏற்ப பள்ளியின் செயல்பாடுகள் இருக்கும்

வழக்கமான கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது. மேலும் விவரங்கள் இனி வரும் வாரங்களில் பகிரப்படும்.


வாராந்திர வகுப்புகள் – 11/20/2021

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

நவம்பர் 27 நன்றி நவில்தல் (Thanksgiving) விடுமுறையை முன்னிட்டு  வ.த.மை வகுப்புகள் நடைபெறாது


நன்றி!!!நன்றி!!!நன்றி!!!

நவம்பர், 14  2021அன்று ராக்கி ரன் பள்ளிக்கு வந்து புத்தகங்களைப் பெற்றுக்கொண்ட பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றி!!!இதுவரை 96% மாணவர்கள் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டர்கள். இந்த முயற்சி வெற்றிகரமாக நடைபெற உதவிய தன்னார்வலர்களுக்கும் , மாணவர்களுக்கும் நிர்வாகக்குழுவின் மனமார்ந்த நன்றிகள்!!!


Remind செயலி!!!

தமிழ் பள்ளியின் முக்கியத் தகவல்களைப் பெற Remind செயலியில் உங்களை இணைத்துக் கொள்ளவும். கீழ் கண்ட இணைப்புகளில் ஏதேனும் ஒன்றை சொடுக்கி இணையவும்.

https://www.remind.com/join/vta20212

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


தளவாடக்குழுவில்– தன்னார்வலர்கள் தேவை (Logistics Team)

தளவாடக்குழுவில்(Logistics Team) தன்னார்வலர்கள் தேவை. நேரிடையாகப் பள்ளி நடைபெற தன்னார்வலர்களின் பங்களிப்பு முக்கியம். உதவ விருப்பம் உள்ளவர்கள் இந்தப் படிவத்தை நிரப்பவும்.


இடைக்காலத் தேர்வு – டிசம்பர்

அனைத்து வகுப்புகளுக்கும் இடைக்காலத் தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும். வகுப்பு ஆசிரியர்கள் தேதிகளை அறிவிப்பார்கள்.


வாரம் ஒரு குறள் 

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல். (832)

ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!