முக்கியமான தகவல்கள்!!!
புத்தக நன்கொடை முயற்சி – நவம்பர் 8 முதல்
வள்ளுவன் தமிழ் மையம் பள்ளிக் கட்டணங்களை குறைவாக வைத்திருக்கவும், மேலும் பல கல்வி முயற்சிகளுக்காக நிதி திரட்டும் நோக்கில் ஒரு தமிழ் புத்தக விற்பனை நடத்துகிறது.
நல்ல நிலையில் உள்ள, மென்மையாக பயன்படுத்தப்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை நாங்கள் அன்புடன் ஏற்றுக்கொள்கிறோம். தயவுசெய்து அவற்றை நவம்பர் 8 ஆம் தேதி முதல் முன் மேசையில் ஒப்படைக்கவும்.

வகுப்புகள் – நவம்பர் 22, 2025 இணையவழி வகுப்பு (Google Classroom)
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை
இனி வரும் பள்ளி நாட்கள்:
நவம்பர் 29 – பள்ளி விடுமுறை
டிசம்பர் – 6
விளம்பர வேளை (Adzap Competition)
விளம்பர வேளை (Adzap Competition) பதிவு ஆரம்பித்துவிட்டது.
உங்கள் அணியை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்.
போட்டிற்கான விதிமுறைகளை பார்க்க இங்கே சொடுக்கவும்.
தமிழ்க் கண்காட்சி – ஜனவரி 17, 2026
தமிழ்க் கண்காட்சி – ஜனவரி 17, 2026.
இடம் : Rocky Run Middle School
உங்கள் வகுப்பிற்கான தமிழ்க் கண்காட்சி விதிமுறைகளைக் காண இந்த இணைப்பை சொடுக்கவும்
ஒவ்வொரு வகுப்பிலும் இருந்து வகுப்பு பெற்றோர் தன்னார்வலர்கள் தேவை. அவர்கள் “தமிழ் கண்காட்சி” ஒருங்கிணைக்க உதவ வேண்டும்.
மேலும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
FETNA – தமிழ்த் தேனீ போட்டி
FETNA – தமிழ்த் தேனீ போட்டி விவரங்களை காண, போட்டியில் பங்குபெற விரும்புவோர் உங்கள் குழந்தைகளை பதிவு செய்ய,
வெர்சீனீயா தமிழ்ச்சங்கம் குளிர்கால விழா
வெர்சீனீயா தமிழ்ச்சங்கம் குளிர்கால விழா வை டிசம்பர் 7 2025, ஞாயிறு அன்று காலை 11.00 – 5.30,
Willard Middle School, 4
0915 Braddock Rd, Aldie, VA 20105 வைத்து விமரிசையாக நமது தமிழ் சொந்தங்களுடன் கொண்டாடுகிறது.
வள்ளுவன் தமிழ் பள்ளியின் சார்பாக குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள விருப்பம் இருந்தால் இரண்டு வாரத்தில், கீழ்கண்ட முறையில் தொடர்பு கொள்ளவும்
ஜான் கென்னடி : 201-893-3827
Email : vts.secretary@gmail.com
வாரம் ஒரு குறள்
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள. (241)
கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈ.டாகாது.
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information!!!
Tamil Book Donation Initiative – Starting November 8
Valluvan Tamil Academy is organizing a Tamil book sale to raise funds for keeping school fees affordable and to support various educational initiatives. We warmly welcome donations of gently used Tamil and English books in good condition. Please drop them off at the front desk starting November 8.
Adzap competition.
Adzap competition registration started. Kindly register your team here.
Please read the guidelines and rubrics here.
Tamil Fair – January 17, 2026
Venue: Rocky Run Middle School
Please see the guidelines and other instructions here.
Room Parent volunteers are needed from every class to help coordinate the Tamil Fair.
Further details will be shared later.
FETNA – Tamil Bee competition.
FETNA Tamil bee competition registration are open now, to see more information and to participate in the competition.
Weekly class – November 22 – Online class (Google classroom)
Morning sessions: 10:30 – 12:30
Afternoon sessions: 1:30 – 3:30
Next few school days:
November 29 – School Holiday
December 6
Virginia Tamil Sangam Winter Festival
Virginia Tamil Sangam will grandly celebrate the Winter Festival with our Tamil community on Sunday, December 7, 2025, from 11:00 AM to 5:30 PM at:
Willard Middle School 40915 Braddock Rd, Aldie, VA 20105
Children’s cultural programs will be organized and we encourage our kids to participate on behalf of Valluvan Tamil School. If your child would like to participate, please contact the number below within two weeks:
John Kennedy: 201-893-3827
Email : vts.secretary@gmail.com
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள. (241)
கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈ.டாகாது.
The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men.
