அனைவருக்கும் நன்றி நவில்தல் தின வாழ்த்துகள்!!!

வள்ளுவன் தமிழ் மையம் தங்கு தடையின்றி செயல்பட உதவும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி!!!


முக்கியமான தகவல்கள்!!!

பேச்சுப்போட்டி டிசம்பர் 3 ம் தேதி 1 PM  to  6 PM நடைபெற இருக்கிறது. நவம்பர் 25 ம் தேதிக்குள் பதிவு செய்யவும். பள்ளி டிசம்பர் 3 ம் தேதி அன்று வழக்கம் போல் இயங்கும்.


ப்ரொஜெக்டர் நன்கொடை!!!

தமிழ்ப் பள்ளி வகுப்புகளில் ப்ரொஜெக்டர்கள் தேவைப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட  ப்ரொஜெக்டர்களை வள்ளுவன் தமிழ்ப் பள்ளிக்கு  நன்கொடையாக அளிக்க முன் வரும்படி கேட்டுக்கொள்கிறோம். விருப்பமுள்ளவர்கள் உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.


செய்திமடல் 2023!!!

புத்தாண்டில் புது முயற்சி:

வருகிற சனவரி மாதம் முதல் நம் பள்ளி செய்திமடல் ஒன்றை வெளியிடவுள்ளது. பள்ளி நிகழ்ச்சிகளின் குறுந்தகவல்கள், நிர்வாகக் குழுவின் முன்னெடுப்புகள், குழந்தைகளின் ஓவியங்கள், கட்டுரைகள் என பல விடயங்களை உள்ளடக்கி வரவிருக்கும் செய்திமடல், காலாண்டிற்கு ஒரு முறை வெளியிடப்படும். அதனை அழகாகவும், பயனுள்ளதாகவும் வடிவமைக்க நிறைய தன்னார்வலர்கள் தேவை. உங்கள்  பங்களிப்பு நிச்சயம் தோள் கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு உங்கள் சேவையை வேண்டுகிறோம். இந்த செய்திமடல் வடிவமைக்கும் குழுவில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ள பெற்றோர்கள், இடைநிலை வகுப்பிற்கு மேல் உள்ள தற்போதைய மாணவர்கள், வ. த. மை  முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் குழு மின்னஞ்சலுக்கு உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்னை அனுப்பவும்.


சித்திரம் மற்றும் கோலப்போட்டி!!!

சித்திரம் மற்றும் கோலப்போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். போட்டியின் முடிவுகளைக் காண இங்கு சொடுக்கவும்.


இலக்கிய முற்றம்!!!

சென்ற வாரம் இலக்கிய  முற்றம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாகவும் கலகலப்பாகவும் இருந்தது என்று கலந்து கொண்ட அனைவரும் சான்றளித்தார்கள். பெற்றோர்களின் ஆதரவு மிகவும் முக்கியம்  ,   அனைவரும் வாருங்கள்!  தமிழ் தேன்  பருகுங்கள்!

நாள்: டிசம்பர் 10, 2022 மதியம் 1.45:00 PM  முதல் 2:45 PM  மணி வரை

தலைப்பு: விஞ்ஞானமும் மெய்ஞானமும் – திருமந்திரம் ஒரு பார்வை

உரையாற்றுபவர் :ராம்ஸ் முத்துக்குமரன்  

Room No: 324


வகுப்புகள் – டிசம்பர் 3, 2022

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

Thanksgiving Holiday நவம்பர் 26

டிசம்பர் 10,17

ஜனவரி 7,28

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


இடைக்காலத் தேர்வு – டிசம்பர்

அனைத்து வகுப்புகளுக்கும் இடைக்காலத் தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும். வகுப்பு ஆசிரியர்கள் தேதிகளை அறிவிப்பார்கள்


பொங்கல் விழா மற்றும் தமிழ் கண்காட்சி!!!

தமிழ் கண்காட்சி மற்றும் பொங்கல் விழா POTLUCK  : ஜனவரி  21 , 2023   (11.30 pm  TO  6.00 pm ) Location : Independence HS,  Ashburn.


NJHS விளையாட்டு பொம்மைகள் நன்கொடை!!!

ராக்கிரன் பள்ளியில் வரும் விடுமுறையை முன்னிட்டு குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகளை நன்கொடை டிசம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் டிசம்பர் 10ம் தேதி பள்ளியில் கொடுக்கலாம்


தமிழ் இணையக் கல்விக் கழகப் போட்டிகள்!!!

தமிழ் இணையக் கல்விக்கழகம் இந்த மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, ஒப்புவித்தல் போட்டி திருக்குறள் வினாடிவினாப் போட்டி ஆகியவற்றை நடத்துகின்றது. மாணவர்களை இப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். மேலும் விபரங்களை இங்கு காணலாம்.


குளிர்கால விழா 2022!!!

வெர்சீனீயா தமிழ் சங்கம் 2022 குளிர்கால விழாவை டிசம்பர் 11ம் தேதியில் கொண்டாடுகிறது. வள்ளுவன் தமிழ் பள்ளியின் சார்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்


வாரம் ஒரு குறள்

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
(352)

மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Happy Thanksgiving!!!

Thanks to all volunteers who help us in smooth operations of Valluvan Tamil Academy.


Important Information!!!

Speech competition is on 3rd Dec from 1.00 PM  to  6 PM. Last day to register is 25th Nov. Dec 3rd is Regular school day.


Seeking Projectors Donation!!!

Tamil school need projectors to help kids with technology contents. If you have used projectors please consider to donate to Tamil school. Reach out to us at help.


Newsletter – 2023!!!

New initiative in the New year 2023. We are planning to start quarterly newsletter containing information about school proceedings, student’s articles, drawing, essays etc. We need volunteers to help us with this initiative. Interested parents please reach out to Teachers committee.


Art and Kolam Competition!!!

Congratulations to all the students participated in Art and Kolam competition. You can see the results here.


Literature Club!!!

Day: Dec 10th  , 1:45pm-2:45pm

Topic: Thirumandiram

Room No: 324

Audience: VTA Parents

Speaker: Rams Muthukumaran


Weekly classes – 3rd Dec  2022

Thanksgiving holiday : November 26

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

December 10, 17

January 7,28

Check here for School Calendar


Midterm Test – December!!!

For all the classes midterm tests will conducted in the month of December. Class Teachers will announce the details of the test.


Pongal celebration and Tamil fair!!!

Pongal celebration and Tamil fair along with Potluck will be on 21st Jan 2023 from 11:30 am to 6:00 pm.

Location: Independence High School, Ashburn


Rocky Run gift drive!!!

Rocky Run’s National Junior Honor Society (NJHS) is hosting a holiday gift drive on 12/11. If you would like to support the drive on 12/10, NJHS will have a drop box set up in the main lobby.


TVA Competitions!!!

TVA is conducting various competitions like Speech, Thirukkural quiz etc. We encourage our students to participate in these competitions. Check here for more information.


Winter Celebration!!!

Virginia Tamil Sangam is celebrating Winter holidays. We are inviting all the kids to participate in the event to represent VTA.


Kural for the week

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
(352)

மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்

A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven).