முக்கியமான தகவல்கள்!!!
சித்திரம்/கோலப் போட்டி
சித்திரம்/கோலப் போட்டி முடிவுகளைக் காண
பேச்சுத் தமிழ் பயிற்சி!!!
பேச்சுத் தமிழ் பயிற்சியாளர்கள் தேவை, விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
TVA – தமிழ் இணையக் கல்விக்கழகம் போட்டி
TVA – தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் போட்டிகளில் பங்குபெற விருப்பம் உள்ளவர்கள்.
நவம்பர் 30, 2024 – பள்ளி விடுமுறை
இனி வரும் பள்ளி நாட்கள்:
டிசம்பர் 7 – ராக்கி ரன் நடுநிலைப்பள்ளி
டிசம்பர் 14 – ராக்கி ரன் நடுநிலைப்பள்ளி
வாரம் ஒரு குறள்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (110)
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.
Important Information!!!
Art and Kolam competitions results!!
November 30 – School Holiday
Next few school days:
December 7 – Rocky Run Middle School
December 14 – Rocky Run Middle School
Spoken Tamil Coaching!!!
We need volunteers to coach our kids for spoken tamil class. Interested people please sign up with the below link.
TVA – Tamil Virtual Academy Competitions
If you interested to participate in TVA competitions – Click here
Kural for the week
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (110)
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.
He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.