முக்கியமான தகவல்கள்!!!


பொங்கல் விழா மற்றும் தமிழ் கண்காட்சி!!!

தமிழ் கண்காட்சி மற்றும் பொங்கல் விழா POTLUCK  : ஜனவரி  20 , 2024   (11.00 pm  TO  6.00 pm ).

Location : Justice High School, Fallschurch,VA தமிழர் திருநாள் அழைப்பைக் காண இங்கு சொடுக்கவும். நீங்கள்  வள்ளுவன் பள்ளி குடும்பங்களுடன் பகிர்ந்து கொள்ள கொண்டு வரும் உணவுப் பொருளை இங்கு பதிவு செய்யவும்


தமிழிசை விழா!!!

டிசம்பர் 03,வாஷிங்டன் டிசி  தமிழ் சங்கத்தில் தமிழிசை விழா. மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்


குளிர் கால விழா!!!

டிசம்பர் 10,வெர்சீனியா தமிழ்ச்சங்கம் குளிர் கால விழா @Mercer Middle School, Aldie,VA. மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.


FETNA தமிழ்த்தேனீ 2024!!!

தமிழ்த்தேனீ 2024 பதிவுகள் துவங்கி விட்டது. உங்கள் குழந்தைகள் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் பெற்றோர் குழுவிற்கு மின்னஞ்சல் அனுப்பவும். போட்டியைப் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.


கலைப் போட்டிகள் !!!

அடுத்த கலாச்சாரதினம். 2024, ஜனவரி 20ம் தேதி.
கோலம்\சித்திரம் போட்டிகளில் பங்கு கொண்ட குழந்தைகளின் சித்திரங்கள் 18ம் தேதி வகுப்புகளில் திருப்பித் தரப்படும் .  
போட்டி முடிவுகள்:

கோலம்\சித்திரம் போட்டி முடிவுகள்.

விளம்பரவேளை போட்டி முடிவுகள்.


வகுப்புகள் – டிசம்பர் 02, 2023

 **குறிப்பு: பள்ளியின் ஆண்டுவிழா ஜூன் 1ம் தேதி நடைபெறும்**

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்


தமிழ் இணையக் கல்விக் கழகப் போட்டிகள்!!!

தமிழ் இணையக் கல்விக்கழகம் இந்த மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, ஒப்புவித்தல் போட்டி திருக்குறள் வினாடிவினாப் போட்டி ஆகியவற்றை நடத்துகின்றது. மாணவர்களை இப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். போட்டிகளில் பதிவு செய்ய மேலும் விபரங்களை இங்கு காணலாம்.


வாரம் ஒரு குறள்

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
(947) 

பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்பட்டு விடும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!


Pongal Vila and Tamil fair!!!

Pongal celebration and Tamil fair along with Potluck will be on20th Jan 2024 from 11:00 am to 6:00 pm.

Location: Justice High School, Falls church, VA.Please click here for the invite and potluck signup.


Tamilisai Vila!!!

On December 3rd Tamilisai Vila celebrated by Washington Tamil Sangam. Click here for more details.


Winter Celebration !!!

Virginia Tamil Sangam is organizing Winter celebration on 10th Dec 2023 @ Mercer Middle School. We are inviting all the kids to participate in the event to represent VTA. Click here for more details and register.


FETNA TAMILBEE 2024!!!

FETNA Tamil bee 2024 registrations are open. If you want your kids to participate in this event, send an email to Parents Committee Leads. For more details about the competitions from FETNA check here


Weekly classes – 2nd Dec 2023

****This year’s Annual data will be celebrated on 1st Jun 2024!!!****

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

To see the upcoming school days and important school events click here.


TVA Competitions!!!

TVA is conducting various competitions like Speech, Thirukkural quiz etc. We encourage our students to participate in these competitions. To participate in the competitions Check here for more information.


Kural for the week

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
(947) 

பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்பட்டு விடும்.

He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).