முக்கியமான தகவல்கள்!!!

பேச்சுப்போட்டி டிசம்பர் 3 ம் தேதி 1 PM  to  6 PM நடைபெற இருக்கிறது. பள்ளி டிசம்பர் 3 ம் தேதி அன்று வழக்கம் போல் இயங்கும்.


பொங்கல் விழா மற்றும் தமிழ்க் கண்காட்சி!!!

தமிழ்க் கண்காட்சி மற்றும் பொங்கல் விழா POTLUCK  : ஜனவரி  21 , 2023   (11.00 AM  TO  6.00 pm )

Location : Independence HS,  Ashburn. தமிழர் திருநாள் அழைப்பைக் காண இங்கு சொடுக்கவும். நீங்கள்  வள்ளுவன் பள்ளி குடும்பங்களுடன் பகிர்ந்து கொள்ள கொண்டு வரும் உணவுப் பொருளை இங்கு பதிவு செய்யவும்


ப்ரொஜெக்டர் நன்கொடை!!!

தமிழ்ப் பள்ளி வகுப்புகளில் ப்ரொஜெக்டர்கள் தேவைப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட  ப்ரொஜெக்டர்களை வள்ளுவன் தமிழ்ப் பள்ளிக்கு  நன்கொடையாக அளிக்க முன் வரும்படி கேட்டுக்கொள்கிறோம். விருப்பமுள்ளவர்கள் உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.


சித்திரம் மற்றும் கோலப்போட்டி!!!

சித்திரம் மற்றும் கோலப்போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். போட்டியின் முடிவுகளைக் காண இங்கு சொடுக்கவும்.


இலக்கிய முற்றம்!!!

சென்ற வாரம் இலக்கிய  முற்றம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாகவும் கலகலப்பாகவும் இருந்தது என்று கலந்து கொண்ட அனைவரும் சான்றளித்தார்கள். பெற்றோர்களின் ஆதரவு மிகவும் முக்கியம்  ,   அனைவரும் வாருங்கள்!  தமிழ் தேன்  பருகுங்கள்!

நாள்: டிசம்பர் 10, 2022 மதியம் 1.45:00 PM  முதல் 2:45 PM  மணி வரை

தலைப்பு: விஞ்ஞானமும் மெய்ஞானமும் – திருமந்திரம் ஒரு பார்வை

உரையாற்றுபவர் : ராம்ஸ் முத்துக்குமரன்  

Room No: 324


வகுப்புகள் – டிசம்பர் 3, 2022

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

டிசம்பர் 10,17

ஜனவரி 7,28

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


இடைக்காலத் தேர்வு – டிசம்பர்

அனைத்து வகுப்புகளுக்கும் இடைக்காலத் தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும். வகுப்பு ஆசிரியர்கள் தேதிகளை அறிவிப்பார்கள்


NJHS விளையாட்டு பொம்மைகள் நன்கொடை!!!

ராக்கிரன் பள்ளியில் வரும் விடுமுறையை முன்னிட்டு குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகளை நன்கொடை டிசம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் டிசம்பர் 10ம் தேதி பள்ளியில் கொடுக்கலாம்


தமிழ் இணையக் கல்விக் கழகப் போட்டிகள்!!!

தமிழ் இணையக் கல்விக்கழகம் இந்த மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, ஒப்புவித்தல் போட்டி திருக்குறள் வினாடிவினாப் போட்டி ஆகியவற்றை நடத்துகின்றது. மாணவர்களை இப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த படிவத்தை நிரப்பவும். மேலும் விபரங்களை இங்கு காணலாம்.

மாணவர் பதிவு எண் தமிழ் இணையக் கழகத்தின் பதிவு எண்ணாகும்.


குளிர்கால விழா 2022!!!

வெர்சீனீயா தமிழ்ச் சங்கம் 2022 குளிர்கால விழாவை டிசம்பர் 11ம் தேதியில் கொண்டாடுகிறதுவள்ளுவன் தமிழ் பள்ளியின் சார்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்


வாரம் ஒரு குறள்

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
(1074)

கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

Speech competition is on 3rd Dec from 1.00 PM  to  6 PM. Dec 3rd is Regular school day.


Pongal celebration and Tamil fair!!!

Pongal celebration and Tamil fair along with Potluck will be on 21st Jan 2023 from 11:00 am to 6:00 pm. Location: Independence High School, Ashburn.

Please check the Pongal celebration invite here and signup to bring a food item to share with Valluvan Tamil families.


Seeking Projectors Donation!!!

Tamil school need projectors to help kids with technology contents. If you have used projectors please consider to donate to Tamil school. Reach out to us at help.


Art and Kolam Competition!!!

Congratulations to all the students participated in Art and Kolam competition. You can see the results here.


Literature Club!!!

Day: Dec 10th  , 1:45pm-2:45pm

Topic: Thirumandiram

Room No: 324

Audience: VTA Parents

Speaker: Rams Muthukumaran


Weekly classes – 3rd Dec  2022

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

December 10, 17

January 7,28

Check here for School Calendar


Midterm Test – December!!!

For all the classes midterm tests will conducted in the month of December. Class Teachers will announce the details of the test.


Rocky Run gift drive!!!

Rocky Run’s National Junior Honor Society (NJHS) is hosting a holiday gift drive on 12/11. If you would like to support the drive on 12/10, NJHS will have a drop box set up in the main lobby.


TVA Competitions!!!

TVA is conducting various competitions like Speech, Thirukkural quiz etc. We encourage our students to participate in these competitions. Please complete this google form.

 Check here for more information.


Winter Celebration!!!

Virginia Tamil Sangam is celebrating Winter holidays. We are inviting all the kids to participate in the event to represent VTA.


Kural for the week

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
(1074)

கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்

The base feels proud when he sees persons whose acts meaner than his own.