முக்கியமான தகவல்கள்!!!


விளம்பர வேளை (Adzap Competition)

விளம்பர வேளை (Adzap Competition) விரைவில் பதிவு ஆரம்பம்.

போட்டிற்கான விதிமுறைகளை பார்க்க இங்கே சொடுக்கவும்.

உங்கள் அணிகளை உருவாக்க தொடங்கவும்.


சித்திரம்/கோலப் போட்டி

சித்திரம்/கோலம் போட்டி வரைபட அட்டைகளை உங்கள் வகுப்பு ஆசிரியரிடம் பெற்றுக்கொள்ளவும்.
வர இயலாதவர்கள் உங்கள் நண்பரிடம் சொல்லி பெற்றுக்கொள்ள சொல்லவும்.


பேச்சுத் தமிழ் பயிற்சி!!!

பேச்சுத் தமிழ் பயிற்சியாளர்கள் தேவை, விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இங்கே சொடுக்கவும்


வகுப்புகள் – டிசம்பர் 7, 2024

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்

டிசம்பர் 14 – ராக்கி ரன் நடுநிலைப்பள்ளி

டிசம்பர் 21 – இணையவழி வகுப்பு நாள் (Online class)

டிசம்பர் 28 – பள்ளி விடுமுறை

பள்ளியின் நாட்காட்டி


வாரம் ஒரு குறள்

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி. (542)

உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

Adzap competition

Adzap competition registration will begin soon. Please read the guidelines and rubrics here. Kindly get ready to form the team in the meantime.


Art and Kolam competitions

Please collect your Art/Kolam sheet in your classroom. Absentees, please ask your friends to collect it on your behalf


Weekly class – December 7, 2024

Morning sessions: 10:30 – 12:30
Afternoon sessions: 1:30 – 3:30

Next few school days:

December 14 – Rocky Run Middle School.
December 21 – Online Class (Google Classroom)
December 28 – School Holiday

School Calendar


Spoken Tamil Coaching!!!

We need volunteers to coach our kids for spoken Tamil class. Interested people please sign up with the below link.

Register here


Kural for the week

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி. (542)

உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.

When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive.