முக்கியமான தகவல்கள்!!!


தமிழ் மொழி நம் பள்ளிகளில்!!!

தமிழ் மொழியை நம் பள்ளிகளில் கற்பிக்க இந்த கருத்துக் கணிப்பை இன்றே நிரப்பவும். Fairfax County Schools Loudon County Schools


பொங்கல் விழா மற்றும் தமிழ் கண்காட்சி!!!

தமிழ் கண்காட்சி மற்றும் பொங்கல் விழா POTLUCK  : ஜனவரி  20 , 2024   (11.00 pm  TO  6.00 pm ).

Location : Justice High School, Fallschurch,VA தமிழர் திருநாள் அழைப்பைக் காண இங்கு சொடுக்கவும். நீங்கள்  வள்ளுவன் பள்ளி குடும்பங்களுடன் பகிர்ந்து கொள்ள கொண்டு வரும் உணவுப் பொருளை இங்கு பதிவு செய்யவும்.


குளிர் கால விழா!!!

டிசம்பர் 10,வெர்சீனியா தமிழ்ச்சங்கம் குளிர் கால விழா @Mercer Middle School, Aldie,VA. மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.


FETNA தமிழ்த்தேனீ 2024!!!

தமிழ்த்தேனீ 2024 பதிவுகள் துவங்கி விட்டது. உங்கள் குழந்தைகள் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் பெற்றோர் குழுவிற்கு மின்னஞ்சல் அனுப்பவும். போட்டியைப் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.


வகுப்புகள் – டிசம்பர் 09, 2023

 **குறிப்பு: பள்ளியின் ஆண்டுவிழா ஜூன் 1ம் தேதி நடைபெறும்**

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்


வாரம் ஒரு குறள்

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.
(223

யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!


Tamil Language Programs in County Schools!!!

Please fill the following survey from the county schools to teach Tamil in classrooms. Fairfax County Schools Loudon County Schools.


Pongal Vila and Tamil fair!!!

Pongal celebration and Tamil fair along with Potluck will be on20th Jan 2024 from 11:00 am to 6:00 pm.

Location: Justice High School, Falls church, VA.Please click here for the invite and potluck signup.


Winter Celebration !!!

Virginia Tamil Sangam is organizing Winter celebration on 10th Dec 2023 @ Mercer Middle School. We are inviting all the kids to participate in the event to represent VTA. Click here for more details and register.


FETNA TAMILBEE 2024!!!

FETNA Tamil bee 2024 registrations are open. If you want your kids to participate in this event, send an email to Parents Committee Leads. For more details about the competitions from FETNA check here


Weekly classes – 9th Dec 2023

****This year’s Annual data will be celebrated on 1st Jun 2024!!!****

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

To see the upcoming school days and important school events click here.


Kural for the week

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.
(223

யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.

(Even in a low state) not to adopt the mean expedient of saying “I have nothing,” but to give, is the characteristic of noble birth.