முக்கியமான தகவல்கள்!!!


விளம்பர வேளை (Adzap Competition) போட்டி – ஜனவரி 18, 2025

விளம்பர வேளை (Adzap Competition) போட்டிக்கான பதிவுகள் தொடங்கிவிட்டது. உங்கள் குழுவை பதிவு செய்ய

இங்கே சொடுக்கவும்

பதிவு நேரம் – 11:00 AM – 11:30 AM
போட்டி நேரம் – 1:30 PM – 4:30 PM

பதிவு செய்ய கடைசி நாள் – ஜனவரி 8, 2025

போட்டிற்கான விதிமுறைகளை பார்க்க

இங்கே சொடுக்கவும்.


தமிழர் திருநாள் விழா நீயா நானா – ஜனவரி 18, 2025

தமிழர் திருநாள் விழாவில் நீயா நானா நிகழ்வில் பங்குபெற விரும்பும் பெற்றோர்கள்/ஆசிரியர்கள்/தன்னார்வலர்கள்.

இங்கே சொடுக்கவும்


தமிழர் திருநாள் விழா கூட்டாச்சோறு(Pot Luck)- ஜனவரி 18, 2025

தமிழர் திருநாள் விழா – கூட்டாச்சோறு (Pot Luck).
பகிர்ந்து உண்ணும் மரபு, நம் தமிழ் மரபு. அனைவரும் இதில் பங்கெடுத்து உணவுகளை பகிர்ந்து உண்ண,
இங்கே பதிவு செய்யவும்


பெற்றோர்கள் கருத்துக்கேட்பு (Parents Survey) – 2024-2025

பெற்றோர்கள் கருத்துக்கேட்பு (Parents Survey) விரைவில் வரவுள்ளது.
தவறாமல் அனைத்து பெற்றோர்களும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். பெற்றோர் இருவரும் உங்கள் மின்னஞ்சலை என் வள்ளுவன் இணையதளத்தில் சரி பார்த்துக்கொள்ளவும், பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு மட்டும்தான் கருத்துகேட்பு மின்னஞ்சல் அனுப்பப்படும்.


வகுப்புகள் – டிசம்பர் 14, 2024

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்:

டிசம்பர் 21 – இணையவழி வகுப்பு நாள் (Online class)

டிசம்பர் 28 – பள்ளி விடுமுறை

பள்ளியின் நாட்காட்டி


வாரம் ஒரு குறள்

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (1031)

பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!


Adzap competition – January 18, 2025

Adzap competition registration started. Please register you team here

Registration Time – 11:00 am- 11:30 am
Competition time – 1:30pm – 4:30pm
Last date for registration Jan 8, 2025.
Please read the guidelines and rubrics here.


Thamilar Thirunaal Neeya Naana – January 18, 2025

We invite our Parents/Teachers/Volunteers to participate in Neeya Naana program.

Please sign up here.


Thamilar Thirunaal Pot Luck – January 18, 2025

We have a rich tradition of sharing our food with friends and family. We are having potluck to enjoy all your delicious food.

Please sign up here.


Parents survey 2024-2025.

Parents survey link will be sent out soon. Please everyone provide your valuable feedback. Both the parents please check your email ID in myvalluvan.org to ensure it is updated. Parents survey will be sent only to registered email in our myvalluvan website.


Weekly class – December 14, 2024

Morning sessions: 10:30 – 12:30
Afternoon sessions: 1:30 – 3:30

Next few school days:

December 21 – Online Class (Google Classroom)

December 28 – School Holiday

School Calendar


Kural for the week

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (1031)

பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.

Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer.