முக்கியமான தகவல்கள்!!!

டிசம்பர் 16ம் தேதி பள்ளி வழக்கம் போல் நடைபெறும்.

**ஜஸ்டிஸ் உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அல்லது பெற்றோர் உடனடியாக  எங்களைத் தொடர்பு கொள்ளவும்.**

டிசம்பர் 23, 30 குளிர்கால விடுமுறை!!!

முக்கியமான நிகழ்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. நாட்காட்டியைக் காண இங்குச் சொடுக்கவும்


தமிழ் மொழி நம் பள்ளிகளில்!!!

தமிழ் மொழியை நம் பள்ளிகளில் கற்பிக்கக் கோரி இந்த கையெழுத்து பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளோம். நீங்களும் உங்கள் உறவுகள் மற்றும் நண்பர்களுடன் இதை பகிர்ந்து கொள்ளவும்.

Fairfax County Schools    

Loudon County Schools  


தமிழர் திருநாள் – கூட்டாஞ்சோறு மற்றும் தமிழ் கண்காட்சி!!!

தமிழ் கண்காட்சி மற்றும் பொங்கல் விழா POTLUCK  : ஜனவரி  20 , 2024   (11.00 pm  TO  6.00 pm ).

Location : Justice High School, Fallschurch,VA தமிழர் திருநாள் அழைப்பைக் காண இங்கு சொடுக்கவும். நீங்கள்  வள்ளுவன் பள்ளி குடும்பங்களுடன் பகிர்ந்து கொள்ள கொண்டு வரும் உணவுப் பொருளை இங்கு பதிவு செய்யவும்.

தமிழ்க் கண்காட்சி விதிமுறைகளை இங்கு காணலாம்.

இந்த விழாவை சிறப்பாக நடத்த எங்களுக்குத் தன்னார்வலர்கள் தேவை. உணவுடன், உங்களது சில மணித்துளிகளையும் எங்களுக்கு அளித்து உதவுங்கள்.

Note: If a large tray is requested please do signup for large tray. Don’t change your signup to Medium tray as it will be very hard for us to estimate the amount of food that is required for the event.


தன்னார்வலர்கள் தேவை!!!

இந்த கல்வியாண்டில் செய்திமடல் மற்றும் கல்வியாண்டு மலர் வடிவமைக்கும் குழுவில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ள பெற்றோர்கள், இடைநிலை வகுப்பிற்கு மேல் உள்ள தற்போதைய மாணவர்கள், வ. த. மை  முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் குழு மின்னஞ்சலுக்கு உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்னை அனுப்பவும்.


நூலகத்தில் தமிழ்ப்புத்தகங்கள்!!!

நூலகங்களுக்கு புத்தகங்களும் பொருளுதவியும் செய்த நல்ல உள்ளங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள். உங்களின் ஆதரவால் ஆயிரம் புத்தகங்கள் கடந்த வாரம் நூலத்திற்கு அளிக்கப்பட்டது. அனைவரும் இந்தப் புத்தகங்களை எடுத்துப் படித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


FETNA தமிழ்த்தேனீ 2024!!!

தமிழ்த்தேனீ 2024 பதிவுகள் துவங்கி விட்டது. உங்கள் குழந்தைகள் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் பெற்றோர் குழுவிற்கு மின்னஞ்சல் அனுப்பவும். போட்டியைப் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.


கலைப் போட்டிகள் பதிவுகள்!!!

பிப்ரவரி 17 ,கலை மற்றும் கலாச்சார தினம். அனைத்து குழந்தைகளும் போட்டிகளில் கலந்து கொள்வதை ஊக்குவிக்க அன்று வாராந்திர வகுப்புகள் நடைபெறாது.    பிப்ரவரி 17ம் தேதி,  திருக்குறள்/ஆத்திச்சூடி மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெறும். விரைந்து தங்கள் குழந்தைகளை இங்கு பதிவு செய்யவும். பதிவு செய்யக் கடைசி நாள்  அக்டோபர் 20. விதிமுறைகளை இங்கு காணலாம்.

போட்டிநாள்நேரம்
திருக்குறள்/ஆத்திச்சூடிபிப்ரவரி 1710:00 – 1:00 pm
பேச்சுப்போட்டிபிப்ரவரி 171:00 – 6:00 pm

வகுப்புகள் – டிசம்பர் 16, 2023

 டிசம்பர் 23, 30 குளிர்கால விடுமுறை!!!

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்


வாரம் ஒரு குறள்

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
(227) 

தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

Dec 16th In person School

If any of the students attend Justice high school, please reach out to us

Dec 23rd and 30th are winter holidays!!!

School Calendar is updated. Please click here for updated calendar


Tamil Language Programs in County Schools!!!

We are running a signature campaign to request the county to make Tamil as teaching language in our county schools. Please sign these forms as well share with your friends and families.

Fairfax County Schools

Loudoun County Schools


Thamizhar Thirunal – Pongal Potluck and Tamil fair!!!

Pongal celebration and Tamil fair along with Potluck will be on20th Jan 2024 from 11:00 am to 6:00 pm.

Location: Justice High School, Falls church, VA.

Please click here for the invite and potluck signup.

We need lots of volunteers to run this program successfully. Please choose to sign up for a volunteer slot along with the food that you can bring.

Check Tamil fair guidelines here.

Note: Please do not change the quantity of the requested food item from large tray to medium when you sign up. This is will cause trouble to source enough food for our gathering. If you pick an item that is requested in Large tray please bring large tray. Thanks for your understanding


Volunteers Needed !!!

We need volunteers for Newsletter and year book editorials. Idainilai and above students can volunteer for this initiative. If you or your student is interested pls email your name and phone number to Teachers committee.


Tamil Books in Library !!!

With abundant book and money donations we were able to donate 1000 books to Loudoun county libraries last week. This won’t be possible without your support. We thank all of you for the great support. Please do check out the books from library and enjoy with your family.


Competition Registrations !!!

February 17th is cultural day. To encourage more participation from kids, there is no regular class on that day. Please register your kids.Registrations are open for competitions. Thirukkural/Athichudi and Speech competitions will be conducted on February 17th. Register here as soon as possible. Last Date to register October 20th. Check here for more information.

CompetitionDateTime
Thirukkural/AthichudiFeb 1710:00 – 1:00 pm
SpeechFeb 171:00 – 6:00 pm


FETNA TAMILBEE 2024!!!

FETNA Tamil bee 2024 registrations are open. If you want your kids to participate in this event, send an email to Parents Committee Leads. For more details about the competitions from FETNA check here


Weekly classes – 16th Dec 2023

December 23, 30 winter holidays!!!

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

To see the upcoming school days and important school events click here.


Kural for the week

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
(227) 

தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others.