முக்கியமான தகவல்கள்!!!

பள்ளி விடுமுறை டிசம்பர் 24 மற்றும் டிசம்பர் 31


பொங்கல் விழா மற்றும் தமிழ்க் கண்காட்சி!!!

தமிழ்க் கண்காட்சி மற்றும் பொங்கல் விழா POTLUCK  : ஜனவரி  21 , 2023   (11.00 AM  TO  6.00 pm )

Location : TBD. தமிழர் திருநாள் அழைப்பைக் காண இங்கு சொடுக்கவும். நீங்கள்  வள்ளுவன் பள்ளி குடும்பங்களுடன் பகிர்ந்து கொள்ள கொண்டு வரும் உணவுப் பொருளை இங்கு பதிவு செய்யவும்


TVA சான்றிதழ்கள்!!!

சென்ற வாரம் TVA சான்றிதழ் பெற்றக் கொள்ளத் தவறியவர்கள் இந்த வாரம் front deskல் பெற்றுக் கொள்ளவும். உங்களுக்கு கேள்விகள் இருந்தால் உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்


வாழ்த்து அட்டை!!!

வள்ளுவன் தமிழ்ப் பள்ளிக்கு  ப்ரொஜெக்டர்களை நன்கொடையாக அளித்த நல்ல உள்ளங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.


போட்டிகள்!!!

இனி வரும் நிகழ்ச்சிகளின் பட்டியலை காணவும். மேலும் விபரங்கள் இங்கு விரைவில் பகிரப்படும்.

EventDayTiming
Tamil FairJanuary 21, 202311.00 to 6.00 PM
EssayTBD 
AdzapFebruary 11, 2023TBD
AuthisudiMarch 4, 20231.30 PM to 6.00 PM
Thirukural TheniMarch 4, 20231.30 PM to 6.00 PM
MusicMarch 11, 20231.30 PM to 6.00 PM
Tamil Bee 1st roundApril 15, 2023In Class
Tamil Bee Final roundApril 22, 2023TBD

வகுப்புகள் – டிசம்பர் 17, 2022

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

ஜனவரி 7,28 பிப்ரவரி 4,11,18,25

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


FETNA தமிழ்த்தேனீ 2023!!!

தமிழ்த்தேனீ 2023 பதிவுகள் துவங்கி விட்டது. உங்கள் குழந்தைகள் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். போட்டியைப் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.


தமிழ் இணையக் கல்விக் கழகப் போட்டிகள்!!!

தமிழ் இணையக் கல்விக்கழகம் இந்த மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, ஒப்புவித்தல் போட்டி திருக்குறள் வினாடிவினாப் போட்டி ஆகியவற்றை நடத்துகின்றது. மாணவர்களை இப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த படிவத்தை நிரப்பவும். மேலும் விபரங்களை இங்கு காணலாம்.

மாணவர் பதிவு எண் தமிழ் இணையக் கழகத்தின் பதிவு எண்ணாகும்.


வாரம் ஒரு குறள்

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
(281)

பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

Winter Holidays December 24 and December 31.


Pongal celebration and Tamil fair!!!

Pongal celebration and Tamil fair along with Potluck will be on 21st Jan 2023 from 11:00 am to 6:00 pm. Location: TBD.

Please check the Pongal celebration invite here and signup to bring a food item to share with Valluvan Tamil families.


TVA Certificates!!!

If you missed collecting TVA certificate and trophy last week, you can get it from the front desk this week. If you have any questions please send us email to HELP.


Greeting Card!!!

This is a gentle reminder to bring back the greeting cards with nice decoration and wishes written in Tamil and we will collect it from the students.


Competitions!!!

Please check the tentative timelines of future events and competitions. We will share more details in future communication. Check here to see cultural events information.

EventDayTiming
Tamil FairJanuary 21, 202311.00 to 6.00 PM
EssayTBD 
AdzapFebruary 11, 2023TBD
AuthisudiMarch 4, 20231.30 PM to 6.00 PM
Thirukural TheniMarch 4, 20231.30 PM to 6.00 PM
MusicMarch 11, 20231.30 PM to 6.00 PM
Tamil Bee 1st roundApril 15, 2023In Class
Tamil Bee Final roundApril 22, 2023TBD

Weekly classes – 17th Dec  2022

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

January 7,28 February 4, 11,18,25

Check here for School Calendar


FETNA TAMILBEE!!!

FETNA Tamil bee registrations are open. If you want your kids to participate in this event, send an email to HELP. For more details about the competitions from FETNA check here.


TVA Competitions!!!

TVA is conducting various competitions like Speech, Thirukkural quiz etc. We encourage our students to participate in these competitions. Please complete this google form.

 Check here for more information.


Kural for the week

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
(281)

பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.

Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing.