முக்கியமான தகவல்கள்!!!


விளம்பர வேளை (Adzap Competition) போட்டி – ஜனவரி 18, 2025

விளம்பர வேளை (Adzap Competition) போட்டிக்கான பதிவுகள் தொடங்கிவிட்டது. உங்கள் குழுவை பதிவு செய்ய

இங்கே சொடுக்கவும்

பதிவு நேரம் – 11:00 AM – 11:30 AM
போட்டி நேரம் – 1:30 PM – 4:30 PM

பதிவு செய்ய கடைசி நாள் – ஜனவரி 8, 2025

போட்டிற்கான விதிமுறைகளை பார்க்க

இங்கே சொடுக்கவும்.


தமிழர் திருநாள் விழா நீயா நானா – ஜனவரி 18, 2025

தமிழர் திருநாள் விழாவில் நீயா நானா நிகழ்வில் பங்குபெற விரும்பும் பெற்றோர்கள்/ஆசிரியர்கள்/தன்னார்வலர்கள்.

இங்கே சொடுக்கவும்


தமிழர் திருநாள் விழா கூட்டாச்சோறு(Pot Luck)- ஜனவரி 18, 2025

தமிழர் திருநாள் விழா – கூட்டாச்சோறு (Pot Luck).
பகிர்ந்து உண்ணும் மரபு, நம் தமிழ் மரபு. அனைவரும் இதில் பங்கெடுத்து உணவுகளை பகிர்ந்து உண்ண,
இங்கே பதிவு செய்யவும்


FETNA – தமிழ்த் தேனீ போட்டி

FETNA – தமிழ்த் தேனீ போட்டி விவரங்களை காண, போட்டியில் பங்குபெற விரும்புவோர் உங்கள் குழந்தைகளை பதிவு செய்ய,
இங்கே சொடுக்கவும்


பள்ளி விடுமுறைடிசம்பர் 28

இனி வரும் பள்ளி நாட்கள்:

ஜனவரி 4, 11

பள்ளியின் நாட்காட்டி


வாரம் ஒரு குறள்

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை. (1036)

எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!


Adzap competition – January 18, 2025

Adzap competition registration started. Please register you team here

Registration Time – 11:00 am- 11:30 am
Competition time – 1:30pm – 4:30pm
Last date for registration Jan 8, 2025.
Please read the guidelines and rubrics here.


Thamilar Thirunaal Neeya Naana – January 18, 2025

We invite our Parents/Teachers/Volunteers to participate in Neeya Naana program.

Please sign up here.


Thamilar Thirunaal Pot Luck – January 18, 2025

We have a rich tradition of sharing our food with friends and family. We are having potluck to enjoy all your delicious food.

Please sign up here.


FETNA – Tamil Bee competition.

FETNA Tamil bee competition registration is open now, to see more information and registration.

Click here


December 28 – School Holiday

Next few school days:

January 4, 11

School Calendar


Kural for the week

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை. (1036)

எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்.

If the farmer’s hands are slackened, even the ascetic state will fail.