ஆசிரியர்கள் தேவை

காலை மற்றும் மதியம் வகுப்புகளில் ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு பாடம் நடத்த ஆர்வம் உள்ளவர்கள் ஆசிரியர்கள் குழுவிற்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

முக்கிய வகுப்பு ஒதுக்கீடு தகவல் 

உங்கள் குழந்தைகளின் வகுப்பு ஒதுக்கீடு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த விவரங்கள் விரைவில் my valluvan பக்கத்தில் சேர்க்கப்படும். மேலும், பெற்றோர்களுக்கும் இது குறித்து மின்னஞ்சல் விரைவில் அனுப்பப்படும்.

பெற்றோர் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய கூட்டம் – பெற்றோர்  தகவல் பரிமாற்ற அமர்வு/கூட்டம் செப்டம்பர் 12, 2020 

செப்டம்பர் 12 ஆம் தேதி வழக்கமான வகுப்புகள் நடைபெறாது. பெற்றோர்  தகவல் பரிமாற்ற அமர்வில் கலந்துக்கொள்ள Google Meet இணைப்புகள் விரைவில் அனுப்பப்படும்.

பெற்றோர் அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டியவை 

அனைத்துப் பெற்றோர்களும் my.valluvantamil.org சென்று உங்கள் குழந்தைகளின் மின்னஞ்சல், முகவரி, தொலைபேசி எண் போன்ற தகவல்களைச் சரி பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கூகிள் இணையவழி வகுப்பில் சேர இந்தத் தகவல்கள் சரியாக இருக்க வேண்டும்.  கூகிள் வகுப்புகளில் பங்கேற்க இந்த இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். குழந்தைகளுக்கெனத் தனியே ஒரு மின்னஞ்சல் இருப்பது அவசியம். அது பெற்றோர்களின் மின்னஞ்சல் முகவரியாக இருக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்க.  For  Instructions and FAQ for the online-class and How-to-change-student-member-information.

கல்வி ஆண்டிற்கான புத்தகங்கள்

தற்போதைய சூழல் காரணமாக, புத்தகங்கள் மற்றும் பிற பள்ளி பொருட்கள் அனைத்தும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும். உங்கள் முகவரி சரியாக இருத்தல் அவசியம்.  புத்தகங்கள் தொலையாமலும், சேராமலும் போவதை தவிர்க்க உதவுங்கள்.

புதிய உறுப்பினர்களின் கவனத்திற்கு  

இணையத்தளத்தில் முதல் முறை நுழையும் உறுப்பினர்கள், “கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா” இணையத்தள இணைப்பு மூலம் கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். 

மாணவர் சேர்க்கைப் பதிவு இன்னும் தொடர்கிறது 

காலை வகுப்புகளில் இன்னும் இடங்கள் இருக்கின்றன. விரைவில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். மாலை வகுப்புகள் நிரப்பப்பட்டுவிட்டன. இன்றைய நிலவரப்படி, 616 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். 


Teachers needed

We still need more teachers for both sessions! If you can help, please send an email teacher committee   


Class placement Information

Our team is working hard with class placement.  MY Valluvan will be updated soon and placement confirmation will be emailed to the members soon.


Mandatory Parent Orientation 

Saturday, Sep 12, 2020

There will be no regular class.  We will be e-mailing out the Parent Orientation google meet link shortly to your inbox.  


Mandatory Technology Updates 

All parents, please take a moment to visit  MY VALLUVAN to update your student email address, mailing address, and phone number. Click here for HOW TO?

For Google Classroom access -It is important for the student to attend the online class. Please check this page for the Instructions and FAQ for the online-classNote – The students’ email should not be the same as the parents’ email address.  

For books and Supplies – VTA has decided to mail all the books and supplies due to the current situation. 

Please note, it is crucial to update your address and if the books are lost due to incorrect mailing addresses in the system, VTA  will charge for additional copies. 

Attention new members – To ensure your access, please click on forgot password for the first time login.


Student Registration is OPEN! 

Only the morning session is available, and the afternoon session is full.  As of today, we have approximately 616 plus students registered.