வழக்கமான வகுப்புகள்: செப்டம்பர் 19, 2020

காலை 10.30 -12.30 மணி மற்றும் மதியம் 1.30 -3.30 மணி

இணைய வழி வகுப்புகளுக்கு zoom அழைப்பு ஆசிரியர்கள் அனுப்புவார்கள். அவ்வழைப்பு வெள்ளிக்கிழமை மாலைக்குள் கிடைக்கவில்லை என்றால் help@valluvantamil.org-ஐ தொடர்ப்பு கொள்ளவும்.


பெற்றோர்கள் கூட்டம் – ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 20, 2020.

நேரம்: 11.00am till 12.30pm

இந்த கூட்டத்திற்கான zoom சந்திப்பு இணைப்பு விவரங்கள் விரைவில் அனுப்பப்படும்.  அனைத்து பெற்றோர்களும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அந்த கூட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் நடை பெற்ற பெற்றோர் கருத்துக்கணிப்பு  முடிவுகளும், முக்கிய விவரங்களும் பகிரப்படும். பெற்றோர்களுக்கான கேள்வி-பதில் நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது.


வகுப்பு ஒதுக்கீடு தகவல்

அனைத்து குழந்தைகளும் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வகுப்பில் zoom மூலம் இணைய வேண்டும். நிலை மாற்றம் கோரிய மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு நடைபெறும். அந்த தேர்வின் முடிவின் அடிப்படையில், ஆசிரியர்கள் பெற்றோருடன் கலந்தாலோசித்து, தேவையெனில்  குழந்தைகளை வேறு நிலைகளுக்கு பரிந்துரை செய்வார்கள்.


பெற்றோர் அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டியவை

அனைத்துப் பெற்றோர்களும் my.valluvantamil.org சென்று உங்கள் குழந்தைகளின் மின்னஞ்சல், முகவரி, தொலைபேசி எண் போன்ற தகவல்களைச் சரி பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கூகிள் இணையவழி வகுப்பில் சேர இந்தத் தகவல்கள் சரியாக இருக்க வேண்டும்.  கூகிள் வகுப்புகளில் பங்கேற்க இந்த இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். குழந்தைகளுக்கெனத் தனியே ஒரு மின்னஞ்சல் இருப்பது அவசியம். அது பெற்றோர்களின் மின்னஞ்சல் முகவரியாக இருக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்க.  For  Instructions and FAQ for the online-class and How-to-change-student-member-information. தகவல்களை சரி பார்த்து, உறுதிப்படுத்திய அனைத்து பெற்றோர்களுக்கும் நன்றி!

கல்வி ஆண்டிற்கான புத்தகங்கள்

தற்போதைய சூழல் காரணமாக, புத்தகங்கள் மற்றும் பிற பள்ளி பொருட்கள் அனைத்தும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும். உங்கள் முகவரி சரியாக இருத்தல் அவசியம்.  புத்தகங்கள் தொலையாமலும், சேராமலும் போவதை தவிர்க்க உதவுங்கள்.

புதிய உறுப்பினர்களின் கவனத்திற்கு  

இணையத்தளத்தில் முதல் முறை நுழையும் உறுப்பினர்கள், “கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா” இணையத்தள இணைப்பு மூலம் கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.


ஆசிரியர்கள் தேவை

காலை மற்றும் மதியம் வகுப்புகளில் ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு பாடம் நடத்த ஆர்வம் உள்ளவர்கள் ஆசிரியர்கள் குழுவிற்கு மின்னஞ்சல் அனுப்பவும்.


Regular Class

Saturday, Sep 19, 2020 
Morning session 10.30 am-12.30 pm Afternoon session 1.30 pm -3.30pm

Please check your inbox for the zoom class link from the class teacher. If not received by Friday evening, please email us at help@valluvantamil.org.  


Parent Meeting – Sunday, Sep 20, 2020 

Time : 11.00am till 12.30pm 

The meeting link will be emailed to all members and we encourage all parents to participate.

Meeting Agenda – Presentation of 2019/2020 Parent Survey Results, followed by Q & A session.

Class placement evaluation 

All students who requested for Nilai change should report to the assigned class.  The teachers will conduct an evaluation test in the class for the kids upon request. Upon completion of the test, the teacher will discuss the result with their parents and will recommend any change to Nilai as needed.


Mandatory Technology Updates  

Thank you to all the parents who took your time to update!  Others, please take a moment to visit   MY VALLUVAN to update your student e-mail,  mailing address, and phone number. Click here for HOW TO?
For Google Classroom access – It is important for the student to attend the online class. Please check this page for the  Instructions and FAQ for the online-class.  Note – The students’ e-mail should not be the same as the parents’ e-mail address.  

For books and supplies – VTA has decided to mail all the books and supplies due to the current situation.  Please note, it is crucial to update your address, and if the books are lost due to incorrect mailing address in the system, VTA  will charge for additional copies. 
Attention, new members – To ensure your access, please click on forgot password for the first time login.


Teachers Volunteers Needed

We still need more teachers for both sessions! If you can help, please send an e-mail to teacher committee.