We hope that all your family and friends in India are safe and healthy.

Regular classes this week

Saturday, May 08, 2021

Morning session 10.30 am-12.30 pm Afternoon session 1.30 – 3.30pm


2021-22 Registration is open now!

You may have many questions for the next school year. How will the classes be conducted? What is the registration process for existing members? what is the registration process for the new members? We have a webpage to answer all your questions.  For any additional clarification/questions, please send an email to help@valluvantamil.org.


VTA Election Committee Meeting

To participate and know more about the VTA election procedures and the responsibilities of the VTA Board,  the election committee is organizing a Zoom meeting on May 15 2021 at 4pm. 

https://zoom.us/j/98028988808?pwd=NGxsUDhxR1RKajdQWnNyTW5OMlkwdz09

Meeting # 980 2898 8808

Password: fab6hn

We encourage all members to join and learn how to contribute to our school’s development.


Teacher’s appreciation day (May 8, 2021, & May 15, 2021)!!

Once again this year, we have an opportunity to thank our wonderful teachers. We request all Room Parents & Class Parents to coordinate for their respective classes to celebrate our Teachers’.


VTA online class etiquette

We request all students and parents to follow online class etiquette like keeping the camera on, not engage in chatting with friends during class, have a proper chair-table set up etc. It will go a long way to keep other kids focused on the teacher and learning.


VTA Talent Showcase videos

For our school’s 10-year anniversary, we have been collecting and showcasing kids’ talents on our YouTube channel through Talent Showcase.  The last date to submit videos for this school year is May 8, 2021.  Please take this last opportunity to share the interesting talents of your kids.


Kural for the week

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. (444)  

அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.

Being friends with people who are intellectual and virtuous and following their righteous path is the greatest strength one can acquire


வாராந்திர வகுப்புகள்

சனி, மே 8, 2021 

காலை 10.30 – 12.30 மணி ; மாலை 1.30 – 3.30 மணி


2021-22 கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டது

எப்படி பதிவு செய்வது? என்று உங்களுக்கு பல கேள்விகள் எழலாம். விடைகளை அறிய இங்கே பார்க்கவும். வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால், வ.த.மை உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்


வ.த.மை தேர்தல் தகவல் கூட்டம்

வ.த.மை தேர்தல் வழிமுறைகள் மற்றும் நிர்வாகக் குழுவின் பொறுப்புகள் பற்றி அறிய இந்த கூட்டத்தில் கண்டிப்பாக பங்கேற்கவும்.

ஜூம் இணைப்புத் தகவல்:

https://zoom.us/j/98028988808?pwd=NGxsUDhxR1RKajdQWnNyTW5OMlkwdz09

இணைப்பு எண் (meeting no.): 980 2898 8808

கடவுக்குறியீடு (password): fab6hn நாள்/நேரம்: மே 15, 2021 மாலை 4:00 மணி


உங்கள் ஆசிரியருக்கான பாராட்டு ஏற்பாடுகளை  தொடங்கி விட்டீர்களா?

ஆசிரியர் பாராட்டு நாள் 05/08/2021 & 05/15/2021 அன்று கொண்டாடப்படும். பெற்றோர்கள் அனைவரும் இணைந்து இந்த விழாவை சிறப்பாக நடத்த வேண்டுகிறோம்.


இணையவழி வகுப்பிற்கான பரிந்துரைகள்

பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இணையவழி வகுப்பிற்கான பரிந்துரைகளை (கேமராவை செயலில் வைப்பது, சக மாணவர்களுடன் அரட்டையில் ஈடுபடாமல் இருப்பது, ஒழுங்கான இருக்கையில் அமர்ந்து இணைவது) பின்பற்றி மற்ற குழந்தைகளின் கவனத்தை சீராக வைக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்


வாரம் ஒரு குறள்

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. (444)  

அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.