Regular classes this week

Saturday, May 15, 2021 

Morning session 10.30 am-12.30 pm Afternoon session 1.30 – 3.30pm

May 29, 2021: Memorial day holiday. No classes

June 5, 2021: Last day of classes for this year


VTA COVID Relief Fund Raising Efforts

Our Tamil community in Tamilnadu is going through a very tough time due to COVID second wave and is in desperate need of medical supplies, food, and other day-to-day needs. So many NGOs are working to provide them for the people and are in need of additional funds to achieve that. VTA is going to start a fund-raising campaign to do our part for our people. 

We will share more details soon. We seek all your support and look to emulate your generous contributions towards Gaja flood relief a few years ago.


2021-22 Registration is open now! Have you registered already?

More than 100 kids have already registered in the past week. Early bird registrations to receive COVID discount towards fees end on July 15, 2021. We have a webpage to answer all your questions.  For any additional clarification/questions, please send an email to help@valluvantamil.org


VTA Election Committee Meeting

To participate and know more about the VTA election procedures and the responsibilities of the VTA Board,  the election committee is organizing a Zoom meeting on May 15 2021 at 4pm. 

https://zoom.us/j/98028988808?pwd=NGxsUDhxR1RKajdQWnNyTW5OMlkwdz09

Meeting # 980 2898 8808

Password: fab6hn

We encourage all members to join and learn how to contribute to our school’s development.


Teacher’s appreciation day, May 15, 2021!!

Once again this year, we have an opportunity to thank our wonderful teachers. We request all Room Parents & Class Parents to coordinate for their respective classes to celebrate our Teachers’.


Kural for the week

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. (221) 

யாதொரு பொருளும் இல்லாதவர்களுக்கு ஒன்றினைக் கொடுப்பதே ஈகையாகும். அப்படிப்பட்டவர்கள் அல்லாதவர்க்குக் கொடுப்பது பின்வரும் பயனைக் கருதிக் கொடுக்கும் தன்மையுடையதாகும்.

To give to the destitute and those in need is true charity. All other gifts are considered to have been done with an expectation of something in return


வாராந்திர வகுப்புகள்

சனி,  மே 15, 2021  :  காலை 10.30 – 12.30 மணி ; மாலை 1.30 – 3.30 மணி

மே 29, 2021: பள்ளி விடுமுறை, படை வீரர் நினைவு நாள்.

ஜூன் 5, 2021: இந்த கல்வியாண்டின் கடைசி நாள்.


வ.த.மையின் COVID நிவாரண நிதிதிரட்டும்முயற்சி

நம் தமிழகத்தில் COVID தொற்றால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். மருத்துவ சிகிச்சை மற்றும் இதர தேவைகளை சமாளிக்க போராடி வரும் பல தொண்டு நிறுவனங்களுக்கு நிதி தேவைப்படுகிறது. உங்கள் துணை கொண்டு நாமும் நம்மால் முடிந்த உதவியை செய்ய ஒரு நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

மேலும் விவரங்கள் விரைவில் பகிரப்படும். கஜா புயல் நிவாரணத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவைப்போல் இந்த முறையும் நம் சமூகத்திற்கு நம் பேருதவி அவசியம்!


2021-22 கல்வியாண்டிற்கு உங்கள் குழந்தைகளை பதிவு செய்துவிட்டீர்களா?

ஒரு வாரத்தில் மாணவர் பதிவு நூறை எட்டிவிட்டது. COVID காலத் தள்ளுபடி கட்டணம் பெற கடைசி நாள் ஜூலை 15, 2021. மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும். வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால், வ.த.மை உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்


வ.த.மை தேர்தல் தகவல் கூட்டம்

வ.த.மை தேர்தல் வழிமுறைகள் மற்றும் நிர்வாகக் குழுவின் பொறுப்புகள் பற்றி அறிய இந்த கூட்டத்தில் கண்டிப்பாக பங்கேற்கவும்.

ஜூம் இணைப்புத் தகவல்:

https://zoom.us/j/98028988808?pwd=NGxsUDhxR1RKajdQWnNyTW5OMlkwdz09

இணைப்பு எண் (meeting no.): 980 2898 8808

கடவுக்குறியீடு (password): fab6hn நாள்/நேரம்: மே 15, 2021 மாலை 4:00 மணி


உங்கள் ஆசிரியருக்கான பாராட்டு ஏற்பாடுகளை  தொடங்கி விட்டீர்களா?

ஆசிரியர் பாராட்டு நாள் 05/15/2021 அன்று கொண்டாடப்படும். பெற்றோர்கள் அனைவரும் இணைந்து இந்த விழாவை சிறப்பாக நடத்த வேண்டுகிறோம்.


வாரம் ஒரு குறள்

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. (221) 

யாதொரு பொருளும் இல்லாதவர்களுக்கு ஒன்றினைக் கொடுப்பதே ஈகையாகும். அப்படிப்பட்டவர்கள் அல்லாதவர்க்குக் கொடுப்பது பின்வரும் பயனைக் கருதிக் கொடுக்கும் தன்மையுடையதாகும்.