Regular classes this week
Saturday, May 22, 2021
Morning session 10.30 am-12.30 pm Afternoon session 1.30 – 3.30pm
Final exams have started in many classes. Please check with your teachers on the exam schedule and prepare your kids accordingly.
May 29, 2021: Memorial day holiday. No classes
June 5, 2021: Last day of classes for this year
VTA COVID Relief Fund Raising Efforts

Thanks to all your efforts, we have collected $19,740 so far. We thank you from the bottom of our hearts for your timely contribution and collective team efforts. We have 5 days remaining to meet our goal of $25,000. Please share the information with your friends and contribute whatever you can! Thank you
2021-22 Registration is open now! Have you registered already?
Early bird registrations to receive COVID discount towards fees ends on July 15, 2021. We have a webpage to answer all your questions. For any additional clarification/questions, please send an email to help@valluvantamil.org.
Missed the Election committee info session last week?
TInformation shared: Video recording, Powerpoint file
2020-21 Parents Feedback Survey
Like every year, we will be sending out our annual Parents’ feedback survey soon. It is one of the important means by which your voice can be heard. Please fill the survey and help us improve our services
Kural for the week
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. (355)
வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்.
Wisdom is the ability to understand and analyze the truth behind every matter or information that is placed in front of you and not just go by the face value.
வாராந்திர வகுப்புகள்
சனி, மே 21, 2021 : காலை 10.30 – 12.30 மணி ; மாலை 1.30 – 3.30 மணி
பல வகுப்புகளில் இறுதி தேர்வுகள் ஆரம்பித்துவிட்டன. உங்கள் வகுப்பில் தேர்வு நாளை தெரிந்துக்கொண்டு, குழந்தைகளை தயார் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மே 29, 2021: பள்ளி விடுமுறை, படை வீரர் நினைவு நாள்.
ஜூன் 5, 2021: இந்த கல்வியாண்டின் கடைசி நாள்.
வ.த.மையின் COVID நிவாரண நிதிதிரட்டும்முயற்சி

இதுவரை சேகரிக்கப்பட்ட தொகை: $19,740.
பங்களித்த அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் அனைவரின் கூட்டுமுயற்சிக்கும் எங்கள் பாராட்டுகள். நம் $25,000 இலக்கை அடைய இன்னும் 5 நாட்களே மீதமுள்ளன.
உங்களால் முடிந்த தொகையை வழங்கி நம் இலக்கை எட்ட உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
2021-22 கல்வியாண்டிற்கு உங்கள் குழந்தைகளை பதிவு செய்துவிட்டீர்களா?
COVID காலத் தள்ளுபடி கட்டணம் பெற கடைசி நாள் ஜூலை 15, 2021. மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும். வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால், வ.த.மை உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
வ.த.மை தேர்தல் குழு தகவல் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லையா?
தகவல் அறிய: காணொளிப் பதிவு, பவர்பாயிண்ட் கோப்பு
2020-21 பெற்றோர்கள் கருத்தாய்வு
ஒவ்வொரு வருடமும் போல இந்த ஆண்டும் நாங்கள் உங்களின் கருத்துகளைக் கேட்டு செயல்படுத்த விழைகிறோம். அதற்கான பெற்றோர் கருத்தாய்வை (Parents Feedback Survey) விரைவில் உங்களுடன் பகிரவுள்ளோம். அனைவரும் அதை நிரப்பி உங்கள் குரலை எங்களிடம் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வாரம் ஒரு குறள்
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. (355)
வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்.