Regular classes this week

June 5, 2021: Last day of classes for this year

Saturday, June 5, 2021 

Morning session 10.30 am-12.30 pm Afternoon session 1.30 – 3.30pm


Have you completed the 2020-21 Parents Feedback Survey?

Last date to complete the survey: June 15, 2021.

We have only 163 responses so far. Thank you to all the parents who have completed the survey.  You should have received the email from senthilb.vta@gmail.com via surveyMonkey (member@surveymonkeyuser.com). Please check your SPAM folder if you don’t find it in your inbox.


244 kids have registered already for the 2021-22 school year!

Early bird registrations to receive COVID discount towards fees end on July 15, 2021. We have a webpage to answer all your questions.  For any additional clarification/questions, please send an email to help@valluvantamil.org.


VTA COVID Relief Fund Raising Efforts

We have raised $22,583 towards this fundraising effort. The collected funds will be transferred to the Tamilnadu Foundation (www.tnfusa.org)  We are grateful for your timely contribution and we take this opportunity to thank all the volunteers who spent their time towards this noble cause. Much appreciated!!


FETNA Thamizh bee results

FETNA Thamizh bee zonal level competition is complete and we take this opportunity to congratulate all the VTA kids who participated in those events and showcased their proficiency and interest for thamizh vocabulary. All the kids did great and kudos to each one of them!! Please check here for more details.


Kural for the week

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார். (896)
  

தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவே மாட்டார்..

One may perhaps live even when burnt in a fire, but never will (s)he live who has shown disrespect to the great and virtuous


வாராந்திரவகுப்புகள்  

ஜூன் 5, 2021: இந்த கல்வியாண்டின் கடைசி நாள்.

சனி,  ஜூன் 5, 2021  :  காலை 10.30 – 12.30 மணி ; மாலை 1.30 – 3.30 மணி


நீங்கள் 2020-21 பெற்றோர்கள் கருத்தாய்வை முடித்துவிட்டீர்களா?

இதுவரை 163 பேர் மட்டுமே அவர்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர். கருத்தாய்வை முடித்த அனைத்து பெற்றோர்களுக்கும் நன்றி.

நிரப்பி அனுப்புவதற்கான கடைசி நாள்: ஜூன் 15, 2021

கருத்தாய்விற்கான அழைப்பு senthilb.vta@gmail.com via surveyMonkey (member@surveymonkeyuser.com) மின்னஞ்சல் முகவரியிலிருந்து வந்திருக்கும்.  உங்கள் inbox-ல் இல்லையென்றால் Spam கோப்பறையில் பார்க்கவும்


அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை 244-ஐ எட்டிவிட்டது!!

COVID காலத் தள்ளுபடி கட்டணம் பெற கடைசி நாள் ஜூலை 15, 2021. மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும். வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால், வ.த.மை உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்


வ.த.மையின் COVID நிவாரண நிதிதிரட்டும்முயற்சி

நாம் இதுவரை திரட்டிய $22,583 உதவித்தொகை, தமிழ்நாடு அறக்கட்டளை (www.tnfusa.org) அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்படும். மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவரின் பங்களிப்பிற்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.


பேரவை தமிழ்த்தேனீ முடிவுகள்

வட அமெரிக்க தமிழ்ப் பேரவை நடத்திய தமிழ்த்தேனீ போட்டியில் அனைத்து வ.த.மை குழந்தைகளும் தத்தம் நிலைகளில் சிறப்பாக பங்குபெற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பங்குபெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் எங்கள் பாராட்டுகள்.  மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்


வாரம் ஒரு குறள்

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார். (896)
  

தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவே மாட்டார்..