World Languages County Credit Exams

Fairfax and Loudoun County conduct credit exams for world languages every year. VTA trains students during the summer to prepare for those exams. We are planning to do the same this year too. Please be on the lookout for more information soon. For more details on the exams, you can visit the Fairfax and Loudoun county pages.


366 kids have registered already for the 2021-22 school year!

Early bird registrations to receive COVID discount towards fees end on July 15, 2021. We have a webpage to answer all your questions.  For any additional clarification/questions, please send an email to help@valluvantamil.org.


Kural for the week

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். (173)  

அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்.

Those who desire higher values obtained through just means will never act unjustly even if it yields immediate joy and pleasure!!


உலக மொழிகளுக்கான Fairfax மற்றும் Loudoun கவுண்டி தேர்வுகள்

உலக மொழிகளுக்கான Fairfax மற்றும் Loudoun கவுண்டி தேர்வுகளை எழுத நம் பள்ளியில் கோடை விடுமுறையின் போது குழந்தைகளுக்கு பயிற்சி வழங்கப்படும். இந்த வருடமும் அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் விவரங்கள் விரைவில் அனுப்பப்படும். தேர்வு பற்றிய விவரங்களை அறிய Fairfax மற்றும் Loudoun கவுண்டி இணையதளங்களை பார்க்கவும்.   


அடுத்த ஆண்டிற்கு 366 குழந்தைகள் பதிவு செய்துவிட்டனர்!!

COVID காலத் தள்ளுபடி கட்டணம் பெற கடைசி நாள் ஜூலை 15, 2021. மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும். வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால், வ.த.மை உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.


வாரம் ஒரு குறள்

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். (173)  

அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்.