Registration closes on August 15th!

We request parents to register your kids before that date. Registrations after August 15th will be put on the waiting list.  There is no guarantee that those registrations will be considered, and the waiting list will be processed based on the order it was received.

We have a webpage to answer all your questions.  For any additional clarification/questions, please send an email to help@valluvantamil.org


Teaching volunteers needed!

We are short of many teacher volunteers for classes in this upcoming school year. We request that you come up and contribute your time and effort. Interested people, please fill out this Google form.  We need your help! Please come forward.


Nilai Assessment tests

For new students joining our school, we conduct assessment tests every year in the first two weeks of classes to assess if they are ready for a higher NilaiThis year the teacher’s committee is planning to conduct those tests in August.  We hope that this method will minimize a lot of class changes once school starts.


Kural for the week

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். (399
)

தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.

The learned will long (for more learning), when they see that while it gives pleasure to themselves, the world will also derive pleasure from it.


மாணவர் சேர்க்கை கடைசி நாள்: ஆகஸ்ட் 15

விரைவில் உங்கள் குழந்தைகளை அடுத்த ஆண்டிற்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  ஆகஸ்ட் 15-திற்கு பிறகு பதிவு செய்யும் குழந்தைகள் காத்திருப்போர் பட்டியலில் (Waiting list) வைக்கப்படுவார்கள். அந்த பட்டியலிலுள்ள அனைவரும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று உத்திரவாதம் இல்லை. இடம் இருப்பின் பதிவு செய்யப்பட்ட வரிசையின்படி  அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும். வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால், வ.த.மை உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்


ஆசிரியர்கள் தேவை!

இந்த கல்வியாண்டில் பல நிலைகளில் பாடம் நடத்த ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். முன்வந்து உதவ வேண்டுகிறோம். விருப்பமுள்ளவர்கள் இந்த கூகிள் படிவத்தில் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும்.


நிலைத் தகுதி தேர்வுகள்

பள்ளியில் புதிதாக சேரும் குழந்தைகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் வகுப்புகள் தொடங்கிய ஓரிரு வாரங்களில், பெற்றோரின் வேண்டுகோளின் படி நிலைத்தகுதி தேர்வுகள் (Nilai Assessment Tests) நடைபெறும். இந்த ஆண்டு அத்தேர்வுகள் ஆகஸ்ட் மாதமே நடத்த ஆசிரியற்குழு ஆயத்தங்கள் செய்து வருகிறது. வகுப்புகள் ஆரம்பித்த பிறகு மாற்றங்களை தவிர்க்க இந்த யுக்தி உதவுமென நம்புகிறோம்.


வாரம் ஒரு குறள்

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். (399
)

தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.