Registration closes TODAY!

Starting tomorrow, all registrations will be put on the waiting list. There is NO guarantee that those registrations will be considered, and the waiting list will be processed based on the order it was received.

We have a webpage to answer all your questions.  For any additional clarification/questions, please send an email to help@valluvantamil.org.


Teaching volunteers needed!

We are short of many teacher volunteers for classes in this upcoming school year. We request that you come up and contribute your time and effort. Interested people, please fill out this Google form.  We need your help! Please come forward.


Kural for the week

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. (385)  

முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.

Setting up strong financials, growing good amount of wealth for welfare and maintaining a sound spending plan are cornerstones of good governance.


மாணவர் சேர்க்கை இன்றோடு முடிகிறது!!

நாளையிலிருந்து பதிவு செய்யும் குழந்தைகள் காத்திருப்போர் பட்டியலில் (Waiting list) வைக்கப்படுவார்கள். அந்த பட்டியலிலுள்ள அனைவரும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று உத்திரவாதம் இல்லை. இடம் இருப்பின் பதிவு செய்யப்பட்ட வரிசையின்படி  அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும். வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால், வ.த.மை உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்


ஆசிரியர்கள் தேவை!

இந்த கல்வியாண்டில் பல நிலைகளில் பாடம் நடத்த ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். முன்வந்து உதவ வேண்டுகிறோம். விருப்பமுள்ளவர்கள் இந்த கூகிள் படிவத்தில் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும்.


வாரம் ஒரு குறள்

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. (385)  

முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.