Regular Class

Saturday, Sep 26, 2020 
Morning session 10.30 am-12.30 pm Afternoon session 1.30 – 3.30pm

If you have not received the Zoom link from your teacher, please email us at help@valluvantamil.org.  


Final call to update Mailing address

In a couple of week’s VTA will start mailing the books and supplies to your registered mailing address.

Please note, it is crucial to update your current address in our system, and if the books are lost due to incorrect mailing address VTA will charge for additional copies. 

Please take a moment to visit   MY VALLUVAN to update your student e-mail,  mailing address, and phone number. Click here for HOW TO?
For Google Classroom access – It is important for the student to attend the online class. Please check this page for the  Instructions and FAQ for the online-class.  Note – The students’ e-mail should not be the same as the parents’ e-mail address.  

Attention, new members – To ensure your access, please click on forgot password for the first time login.


We value your feedback on Weekly communication, please click here and share your thoughts.


வழக்கமான வகுப்புகள்

சனி, செப்டம்பர் 26, 2020 
காலை 10.30 – 12.30 மணி ; மாலை 1.30 – 3.30மணி

உங்கள் குழந்தைகளின் வகுப்பிற்கான ஜூம் இணைய அழைப்பு வரவில்லையென்றால்உதவி –க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.


இறுதி அறிவிப்பு 

 உங்கள் அஞ்சல் முகவரி சரி பார்க்கவும்

இன்னும் ஓரிரு வாரங்களில் புத்தகங்கள் மற்றும் பிற பள்ளிப் பொருட்கள் அஞ்சல் வழியாக அனுப்பப்படும். உங்கள் முகவரி சரியாக இருத்தல் அவசியம். தவறான முகவரி காரணமாக புத்தகங்கள் தொலைந்து போனால், மீண்டும் அச்சடிப்பது பணவிரயம் மற்றும் காலதாமதத்திற்கு வழிவகுக்கும்.அதற்கு பெற்றோர்களே பொறுப்பெடுத்துக் கொள்ளவேண்டும்.

அனைத்துப் பெற்றோர்களும் என் வள்ளுவன் தமிழ் வலைப்பக்கம் சென்று உங்கள் குழந்தைகளின் மின்னஞ்சல், முகவரி, தொலைபேசி எண் போன்ற தகவல்களைச் சரி பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தகவல்களைச் சரிபார்த்து, உறுதிப்படுத்திய அனைத்துப் பெற்றோர்களுக்கும் நன்றி! கூகிள் இணையவழி வகுப்பில் சேர இந்தத் தகவல்கள் சரியாக இருக்க வேண்டும். தகவல்களை எப்படி மாற்றுவது? 

கூகிள் வகுப்புகளில் பங்கேற்க இந்த இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். குழந்தைகளுக்கெனத் தனியே ஒரு மின்னஞ்சல் முகவரி இருப்பது அவசியம். அது பெற்றோர்களின் மின்னஞ்சல் முகவரியாக இருக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்க.

இணையத்தளத்தில் முதல் முறை நுழையும் உறுப்பினர்கள், “கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?” இணைப்பு மூலம் கடவுச்சொல்லை மீளமைத்துக்  
கொள்ளவும்.


வாராந்திர தகவல் தொடர்பு பற்றிய உங்கள் பின்னூட்டம் வரவேற்கப்படுகிறது.   உங்கள் கருத்துக்களை இங்கே பகிரவும்.