Regular Class

Saturday, Nov 21, 2020 
Morning session 10.30 am-12.30 pm Afternoon session 1.30 – 3.30pm

No online classes next week (Nov 28) for Thanksgiving weekend.

Please refer to the VTA calendar for regular class schedule / Holidays and other events. If you click on the +Google Calendar button at the bottom of the page, VTA calendar will automatically sync up with your Google calendar.


Attention parents and teachers: Google classroom file upload guidelines

We have developed some guidelines to follow for homework submission (files, video, or audio) through google classroom. We recommend that you read, understand, and adhere to those guidelines listed on our website. Please note that all files that exceed 50MB will be purged from the server after 7 days.


Volunteer sign up & Feedbacks

Room Parents – please click to signup for the Room Parents’ role

Cultural committee/Events – Parents interested in contributing to cultural committee/events, please send an email to help@valluvantamil.org

VTA books – please share your feedback through the Google form link.

Weekly communication – please click here and share your thoughts.


Kural for the week

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல். (1005) 

கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.  

Those who neither give to others and enjoy sharing are destitute, even if they possess immense riches and wealth


வாராந்திரவகுப்புகள்

சனி,நவம்பர் 21, 2020

காலை 10.30 – 12.30 மணி ; மாலை 1.30 – 3.30 மணி

அடுத்த வாரம் (நவம்பர் 28) நன்றி நவில்தல் (Thanksgiving) விடுமுறையை முன்னிட்டு  வ.த.மை வகுப்புகள் நடைபெறாது. 

வகுப்பு அட்டவணை மற்றும் பள்ளி சார்ந்த நிகழ்வுகளுக்கு வ.த.மை நாட்காட்டியைப் பார்க்கவும். “+Google Calendar”-இல் சொடுக்கி, வ.த.மை நிகழ்வுகளை உங்கள் நாட்காட்டியுடன் இணைத்துக்கொள்ளலாம். 


பெற்றோர்/ஆசிரியர்கள் கவனத்திற்கு:கூகிள் வகுப்பறையில் வீட்டுப்பாடம் பதிவேற்றம்

வீட்டுப்பாடத்திற்கான கோப்புகள், காணொளிகள், மற்றும் ஒலி கோப்புகள் பதிவேற்றுவதற்கு சில பரிந்துரைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. அவற்றை படித்து, பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  குறிப்பாக, 50MB க்கு மேற்பட்ட கோப்புகள் ஏழு நாட்கள் கழித்து சேமிப்பு பகுதியில் இருந்து நீக்கப்படும்


தன்னார்வலத்தொண்டு & பின்னூட்டங்கள்

– வகுப்பறை பெற்றோராக விருப்பம் இருப்பவர்கள் இங்கே பதிவு செய்யவும்.

வ.த.மை கலை/பண்பாட்டு நிகழ்ச்சிகள் குழுவில் விருப்பம் இருப்பவர்கள் உதவி –க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

வ.த.மை பாடநூல்கள் மற்றும் பயிற்சிநூல்கள் குறித்த உங்கள் பின்னூட்டங்களை இந்த கூகுள் படிவத்தில் தெரிவிக்கவும்.

வாராந்திரத் தகவல் தொடர்பு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பகிரவும்.


வாரம் ஒரு குறள்

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல். (1005) 

கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.  

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!